Rashid khan: Cricket News & Match Updates
எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்ஸித் ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்ட காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Rashid khan - Tesst
T20 World Cup: Huge Thanks To BCCI For Hosting Them, Says Sreesanth On Afghanistan's Semis Entry
T20 World Cup 2024 Records: Records Shattered in Afghanistan vs Bangladesh Low-scoring Super 8 Clash in Kingstown
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்!
VIDEO: राशिद खान ने बल्ले से काटा बवाल, गगनचुंबी छक्के से स्टेडियम की छत पर पहुंचाई बॉल
T20 World Cup: 'Something Like A Dream, Proud Of This Team', Says Rashid On Sealing SF Berth
VIDEO: राशिद खान को आया साथी पर भयंकर गुस्सा, बीच मैदान पर फेंक दिया बल्ला
T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!
T20 WC 2024: सांस रोकने वाले मैच को जीतकर अफगानिस्तान सेमीफाइनल में पहुंचा, ऑस्ट्रेलिया को किया बाहर औऱ जीता दिल
W,W,W,W: राशिद खान ने बनाया अनोखा World Record, ऐसा करने वाले दुनिया के दूसरे गेंदबाज बने
T20 WC 2024, Super 8: 115 ரன்களுக்கு சுருண்ட ஆஃப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது?
T20 World Cup: Adil Rashid’s Great Variations, Control Is As Good As I Have Seen It, Says Hussain
AFG vs BAN: Dream11 Prediction Match 52, ICC T20 World Cup 2024
'So Sad We Can't See You All Play In Australia': Khawaja Hits Back At CA After Afghanistan Win
T20 World Cup: 'Thank God We At Last Beat Australia', Says Naib After Afghanistan’s Epic Triumph
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago