Ravindra jadeja: Cricket News & Match Updates
அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். எனினும் ஜடேஜா நினைத்தது போல் அவ்வளவு எளிதாக தற்போது அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், அக்சர் பட்டேல் , குல்தீபி யாதவ் ஜோடி சிறப்பாக பந்து வீசி அசத்தியது. குறிப்பாக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், டி20, ஒருநாள் என தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அக்சர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா ஐந்து மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவது மூலம் அவருடைய ஃபார்ம் எவ்வாறு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
खुदको अक्षर पटेल से बेहतर बताने वाले ट्वीट को रवींद्र जडेजा ने किया लाइक
IND vs AUS:ऑस्ट्रेलिया के खिलाफ पहले 2 टेस्ट के लिए सूर्यकुमार यादव और ईशान किशन को मिली टीम इंडिया में जगह,लेकिन दिग्गज बाहर
कुलदीप यादव ने कमाल गेंदबाजी से रचा इतिहास, अनिल कुंबले-रविंद्र जडेजा की लिस्ट में हुए शामिल
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் கடுமையான பந்துவீச்சாளர்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
रविचंद्रन अश्विन ने बता दिया, कब होगी रविंद्र जडेजा की वापसी ?
रवींद्र जडेजा के आते ही इन 3 खिलाड़ियों पर गिरेगी गाज, हो सकती है प्लेइंग XI से छुट्टी
अक्षर पटेल ने 31 गेंदों में 65 रन ठोककर तोड़ा धोनी का रिकॉर्ड, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बने
आईसीसी टेस्ट रैंकिंग: अश्विन, अय्यर ने लंगाई छलांग
ICC Test Rankings: Ashwin Moves Up To Joint Fourth, Iyer Attains Career-best 16th Spot
बुमराह, जडेजा फिट लेकिन श्रीलंका सीरीज के लिए उन्हें लेने की जल्दबाजी नहीं
Bumrah, Jadeja Fit But Not Rushed By Selectors For Sri Lanka Series; Pant Sent To NCA: Report
Injury-Hit India Chase Vital Test Points Against Bangladesh: IND vs BAN 1st Test Match Preview
'इसकी शादी करवा दीजिए, जिम्मेदारी आएगी तो सुधर जाएगा', वायरल हुआ शिखर-जडेजा का पुराना वीडियो
BAN vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா விலகல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16