Ravindra jadeja: Cricket News & Match Updates
நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் ஆரம்பித்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் லபுசேன் அதிகபட்சமாக 49 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார்கள். 63.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும், அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கும் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்கள் பந்து வீசி எட்டு மெய்டனங்கள் செய்து 47 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதற்கடுத்து விளையாடிய இந்திய அணி கே எல் ராகுல் விக்கெட்டை அவர் 20 ரன்கள் எடுத்திருந்தபொழுது விட்டு ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருக்கிறது. ரோஹித் சர்மா 56 ரன்கள் உடனும், அஸ்வின் ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் இருக்கிறார்கள். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
Jadeja's 5/47, Rohit's 56 Not Out Put India On Top After Australia Bowled Out For 177 (Ld)
1st Test: जडेजा-अश्विन के धमाल के बाद रोहित शर्मा ने जड़ा पचासा, पहले दिन ऑस्ट्रेलिया को बैकफुट पर धकेला
Rohit Sharma Attacks After Ravindra Jadeja's 5-Fer; India Start Strong Against Australia In 1st Test
'जडेजा की जगह सिर्फ सर जडेजा ले सकता है', जड्डू के आगे नाचे कंगारू; आई मीम्स की बारिश
पहला टेस्ट : भारत ने ऑस्ट्रेलिया को 177 रनों पर किया ढेर, जडेजा का पंजा
1st Test: Jadeja Takes 5-47 As India Bowl Out Australia For 177 On Day 1
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி!
1st Test: Jadeja Takes Four As India Reduce Australia To 174/8 At Tea
VIDEO: केएस भरत ने दिलाई एमएस धोनी की याद, मार्नस लाबुशेन का ऐसे किया काम तमाम
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!
VIDEO: रवींद्र जडेजा ने फेंकी अजेय गेंद, स्टीव स्मिथ के कांपे पैर, हुए क्लीन बोल्ड
1st Test: Labuschagne, Smith To The Rescue As Australia Reach 76/2 At Lunch
कोहली और अश्विन विराट इतिहास रचने की कगार,भारत-ऑस्ट्रेलिया के 1st टेस्ट में लग सकती है रिकॉर्ड्स की झड़ी
रोहित ने रच दिया है नागपुर में चक्रव्यूह, टीम इंडिया में 1-2 नहीं बल्कि दिखेंगे 4 स्पिनर्स!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54