Ravindra jadeja: Cricket News & Match Updates
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
3rd Test: Sarfaraz, Dhruv Handed Debut Test Caps As India Win Toss, Elect To Bat First Against England
Pujara And Jadeja Felicitated By Saurashtra Cricket Association
பாஸ்பாலுக்கு எதிரான எங்கள் அணுகுமுறை மாறாது - ரவீந்திர ஜடேஜா!
Jadeja Says India Won't Change Approach Against Bazball
IND vs ENG: Dream11 Prediction Match 3rd Test, India vs England Test Series 2024
रविंद्र जड़ेजा की फिटनेस को लेकर कुलदीप यादव ने किया खुलासा, बताया तीसरे टेस्ट के लिए उपलब्ध है या नहीं
IND V ENG: Dhruv Jurel, Sarfaraz Khan Train Hard, Likely To Make Debut In Third Test
IND V ENG: Rahul Ruled Out, Padikkal Comes In For Third Test Against England
3 खिलाड़ी जो U19 वर्ल्ड कप का फाइनल हारकर भी बन गए भारत की शान, एक जल्द ले सकता है संन्यास
India Should Eventually Win A Tough Series, But Have A Real Battle Against Eng: Ian Chappell
WATCH: पत्रकार ने पूछा ससुर से जुड़ा सवाल, गुस्से से लाल हो गई रविंद्र जडेजा की पत्नी
IND vs ENG 3rd Test: एक नहीं 3 खिलाड़ी करेंगे वापसी, राजकोट में ये हो सकती है भारत की प्लेइंग इलेवन
Jadeja, Rahul Return For India’s Final Three Tests Against England; Kohli Unavailable, Iyer Not Included (ld)
IND vs ENG: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலி விலகல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago