Ravindra jadeja: Cricket News & Match Updates
ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 153 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் பின் தங்கியது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 68 ரன்களையும் சேர்க்க 430 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
3rd Test: I'm Just Trying That Whenever I'm Set, Make It Big, Says Yashasvi Jaiswal On Unbeaten 214
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
3rd Test: Bowlers Showed A Lot Of Character In The Face Of England Batters’ Onslaught, Says Rohit Sharma
3rd Test: Jaiswal’s Double Ton, Jadeja’s 5-wicket Haul Help India Hammer England By 434 Runs
3rd Test: 434 रन की करारी हार झेलने के बाद नहीं टूटी स्टोक्स की हिम्मत, कहा- अभी भी सीरीज जीतने का शानदार मौका है
3rd Test: Jadeja’s Five-wicket Haul Helps India Hammer England By 434 Runs
IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
टीम इंडिया ने दर्ज की सबसे बड़ी टेस्ट जीत, इंग्लैंड को राजकोट में 434 रनों से रौंदकर रचा इतिहास
पहले ही हो चुकी थी सरफराज के रनआउट की भविष्यवाणी, वायरल हो रहा है फैन का ट्वीट
3rd Test: Mohammed Siraj, Yashasvi Jaiswal's Exploits Help India Take Firm Control Over England
राजकोट के राजा रविंद्र जडेजा ने बनाया गजब रिकॉर्ड, कपिल देव-अनिल कुंबले जैसे दिग्गजों की लिस्ट में हुए शामिल
3rd Test: India Eye Taking Lead Over England After Taking Three Wickets, Including Of Duckett
'यार ये IPL में तो नो बॉल नहीं डालता', LIVE मैच में रोहित शर्मा ने रविंद्र जडेजा से लिए मज़े
3rd Test: Duckett’s 88-ball Whirlwind Ton Helps England Reach 207/2 After India Post 445 In First Innings
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01