Advertisement
Ravindra jadeja: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG: அடுத்தடுத்த போட்டிகளை தவறவிடும் ஜடேஜா, ஷமி; விராட், ரகுலின் நிலை என்ன?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் இந்திய அணி முதல் போட்டியை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலக, மற்றொரு நட்சத்திர வீரர் முகமது ஷமியும் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வருகிறார். Read More...
IND Vs ENG Ravindra Jadeja KL Rahul Virat Kohli Tamil Cricket News Indian Cricket Team England Tour India 2024
Related Cricket News for Ravindra jadeja - Tesst
IND V ENG: Ravindra Jadeja Likely To Miss Rajkot Test: Report
Indian Premier League: India all-rounder Ravindra Jadeja, who was ruled out of the second Test against England due to a hamstring injury, might miss the third Test scheduled to be played at Rajkot from February 15, as per reports.
By IANS News • 2 years ago
ENG V IND: India’s Batting Depth To Tackle Spin-heavy England Attack In Second Test (Preview)
If Sarfaraz Khan: India find itself at a crossroads after a humbling 28-run defeat to England in Hyderabad, setting the stage for a crucial second Test in Visakhapatnam starting on February 2. Ben Stokes' England squad, displaying an aggressive Test cricket approach, secured a remarkable victory by overturning a first-innings deficit of 190 runs, marking India's fourth loss in 47 home Tests over 12 years.
By IANS News • 2 years ago
IND vs ENG Test: तीसरे टेस्ट से भी बाहर हो सकते हैं रविंद्र जडेजा, शमी और केएल राहुल से जुड़ी बड़ी खबर भी आई सामने
मीडिया रिपोर्ट्स के अनुसार रविंद्र जडेजा तीसरे टेस्ट से बाहर हो सकते हैं। जडेजा को हैदराबाद टेस्ट के दौरान हैमस्ट्रिंग इंजरी हुई थी।
By Nishant Rawat • 2 years ago
'If You Want To Play 5-day Cricket, You Have To Stay Patient...', Says Sarfaraz Khan
Sir Vivian Richards: Right-handed batter Sarfaraz Khan believes that to play a Test match of five days, one needs to be patient and has to practice every day, which is one of the reasons he can play the game for an entire day.
By IANS News • 2 years ago
Looking At How England Went About In 1st Game; Practising Some Sweep Shots: KS Bharat
Rajiv Gandhi International Stadium: With India 1-0 behind in the five-game Test series against England, wicketkeeper-batter KS Bharat said the hosts’ have taken a cue from the visitors’ batting approach in the series opener at Hyderabad and have been making an effort to focus on sweep shots ahead of the second match at the ACA-VDCA Stadium starting on Friday.
By IANS News • 2 years ago
VIZAG टेस्ट में रविंद्र जडेजा को कौन करेगा रिप्लेस? एक नहीं ये 3 खिलाड़ी हैं रेस में शामिल
इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन तीन खिलाड़ियों के नाम जो दूसरे टेस्ट में रविंद्र जडेजा की जगह इंडियन प्लेइंग इलेवन का हिस्सा बन सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Jack Leach Doubtful For England’s Second Test Against India Due To Knee Injury
Jack Leach: England’s left-arm spinner Jack Leach is highly doubtful for playing in the second Test against India, starting in Visakhapatnam on Friday, after sitting out the side’s first training session held on Wednesday.
By IANS News • 2 years ago
He Can Play In Unorthodox Fashion: Aakash Chopra Backs Sarfaraz To Replace Injured Rahul In 2nd Test
Aakash Chopra: Former Indian cricketer Aakash Chopra has thrown his weight behind Sarfaraz Khan to replace the injured KL Rahul in the playing XI of the second Test against England in Vizag, starting on February 2.
By IANS News • 2 years ago
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருக்கு வய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
इस तेज गेंदबाज ने कोहली और जडेजा की तारीफों के पुल बांधते हुए कह दी ये बड़ी बात
ऑस्ट्रेलिया के कप्तान पैट कमिंस ने विराट कोहली और रविंद्र जडेजा की तारीफ की।
By Nitesh Pratap • 2 years ago
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Jadeja, Rahul Ruled Out Of India’s Second Test Against England; Sarfaraz, Washington, Sourabh Called Up (ld)
On Day Four: Left-arm spin all-rounder Ravindra Jadeja and middle-order batter K.L Rahul have been ruled out of India’s second Test against England, starting in Visakhapatnam on February 2.
By IANS News • 2 years ago
IND vs ENG 2nd Test: जडेजा और केएल राहुल दूसरे टेस्ट से हुए बाहर, इन 3 खिलाड़ियों की हुई टीम में एंट्री
विशाखापट्टनम टेस्ट से पहले भारतीय टीम को बड़ा झटका लगा है। जडेजा और केएल राहुल चोटिल हैं जिस वजह से वो दूसरे टेस्ट से बाहर हो चुके हैं।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago