Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
पहले वनडे शतक का जश्न मनाते हुए संजू सैमसन ने बाइसेप्स दिखाते हुए दिलाई रोहित शर्मा की याद, देखें Video
संजू सैमसन ने साउथ अफ्रीका के खिलाफ अपने वनडे करियर का पहला शतक लगाया।
By Nitesh Pratap • 2 years ago
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 297 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
संजू सैमसन ने धमाकेदार शतक जड़कर रचा इतिहास, विराट कोहली के खास रिकॉर्ड की बराबरी की
संजू सैमसन ने साउथ अफ्रीका के खिलाफ तीन मैचों की वनडे सीरीज के आखिरी मैच में अपने वनडे करियर का पहला शतक जड़ दिया।
By Nitesh Pratap • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாள் பார்ல் நகரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: Dream11 Prediction Match No. 3, South Africa vs India ODI Series 2023
The three-match ODI series between South Africa and India is underway, and it is currently level at 1-1.
By Rawat Karan • 2 years ago
இந்தியாவுக்கு எதிராக சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது - டோனி டி ஸோர்ஸி!
தம்மால் சர்வதேச அளவில் அசத்த முடியாது என்று விமர்சித்தவர்களின் கருத்தை பொய்யாக்கி இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது என ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி டி ஸோர்ஸி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
எங்களது அணியின் தொடக்க வீரரான ஸோர்ஸி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸையும் சரியாக கட்டமைத்து சதம் அடித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம் - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் சீரான இடைவெளியில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை விட்டதால் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd ODI: டோனி டி ஸோர்ஸி அபார சதம்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd ODI: சாய் சுதர்ஷன், கேஎல் ராகுல் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago