Sanju samson: Cricket News & Match Updates
சாம்சனை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போது டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஜெயஸ்வால் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்ததாக உள்ளே வந்த தேவ்தத் படிக்கல் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் ஐந்து பவுண்டரிகள் உட்பட 26 பந்துகளில் 38 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் வந்த இரண்டாவது பந்திலேயே ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். யாரும் எதிர்பாராத வகையில் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்தார். ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மொயின் அலி இந்த வாய்ப்பை நழுவவிட்டார். Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
VIDEO: जडेजा ने मचाया चेपॉक में बवाल, एक ही ओवर में ले उड़े दो विकेट
रविंद्र जडेजा ने दिया संजू सैमसन को गच्चा, 0 पर क्लीन बोल्ड हुआ स्टार बल्लेबाज,देखें Video
VIDEO: संगकारा की स्पीच के बीच में संजू ने किया ऐसा इशारा, ड्रेसिंग रूम में सभी हो गए लोटपोट
23 साल के शुभमन गिल ने रच डाला इतिहास, तोड़ा संजू सैमसन का अनोखा रिकॉर्ड
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய போல்ட; சூப்பர் மேனாக மாறிய சாம்சன் - வைரல் காணொளி!
हेटमायर की क्षमता वाले खिलाड़ी को बटलर और सैमसन के बाद बल्लेबाजी करनी चाहिए : टॉम मूडी
IPL 2023: Player Of Hetmyer's Calibre Should Bat After Buttler And Samson, Says Tom Moody
'200 की स्ट्राइक रेट का क्या फायदा?' संजू सैमसन और कुमार संगकारा पर भड़के वीरेंद्र सहवाग
'We Were Just One Hit Away From Win', Says RR Captain Sanju Samson After A Loss Against PBKS
'Jos Got Injured While Fielding And Was Getting Stitches', Samson Reveals Reason Behind Ashwin Opening With Jaiswal
அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
पंजाब किंग्स से हार के बाद RR के कप्तान संजू सैमसन का रिएक्शन, देवदत्त पडिक्कल को लकर दिया बड़ा बयान
ஐபிஎல் 2023: ஹெட்மையர் போராட்டம் வீண்; ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54