Shreyas iyer: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய 2 அணிகளுக்கான ஏலம் அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளன. அதுமட்டுமின்றி வீரர்களுக்கான ஏலமும் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
VIDEO: कोहली के धमाकेदार शॉट्स को देख ईशान किशन और अय्यर के मुंह से निकला 'वाह कोहली भाई'
VIDEO : 8 गेंदों में 1 रन और 12 का स्ट्राइक रेट, धोनी के जॉश ने उड़ाए अय्यर के होश
VIDEO: Lucky Maxwell gets 2 Lifelines, Ashwin & Shreyas Iyer Culprits
VIDEO : अय्यर और अश्विन बने मैच के मुज़रिम, 1 ही ओवर में छोड़े मैक्सवेल के दो कैच
ஐபிஎல் 2021: தனி ஒருவனாக அணியை கரை சேத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!
VIDEO: सुनील नारायण ने किया श्रेयस अय्यर को बोल्ड, 2 सेकंड तक क्रीज में ही खड़ा रहा बल्लेबाज
VIDEO: शिमरोन हेटमायर ने खोला राज,बताया- क्यों पहनते हैं 189 नंबर की जर्सी
VIDEO : संजू ने दिखाई चीते जैसी फुर्ती, 1 सेकंड से भी कम में बिखेर दी अय्यर की गिल्लियां
ஐபிஎல் 2021: ராஜஸ்தானுக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி!
'ना पंत, ना केएल राहुल और नाही रोहित, ये खिलाड़ी बन सकता है भारत का अगला कप्तान'
IPL 2021: 'मैं वास्तव में अपने प्रदर्शन से खुश हूं', धमाकेदार पारी के बाद श्रेयस अय्यर का बयान
ऋषभ पंत को कप्तान बनाए रखने पर श्रेयस अय्यर ने तोड़ी चुप्पी, कहा- मैं फैसले का सम्मना करता हूं
Shreyas Iyer Happy With His Comeback Performance Against Sunrisers Hyderabad
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16