Shreyas iyer: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பாபர் ஆசாம் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
Champions Trophy: Imam Comes In As Pakistan Opt To Bat First Against Unchanged India
Champions Trophy: Excitement Here In Dubai Is 'jabardast', Says IPL Chief Ahead Of India-Pak Encounter
Ind Vs Pak, Champions Trophy: All You Need To Know Ahead Of Mega Clash
Champions Trophy: Babar Azam Is Being Rightly Criticised, He Should've Taken More Risk, Says Rashid Latif
Champions Trophy: Revisiting Some Blockbuster Ind Vs Pak Matches Ahead Of Dubai Spectacle
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
Champions Trophy: Gill Gives Impression Of Being Around For 10-15 Years, Says Manjrekar
हो गई भविष्यवाणी! Shubman Gill नहीं, Team India का अगला कप्तान बनेगा ये स्टार बल्लेबाज़; IPL में भी कैप्टेंसी का दिखा चुका है दम
Champions Trophy: Ex-spinner Hails Gill's Calibre Of Knowing 'when To Hold Back And Play Responsibly'
Champions Trophy: Definitely One Of The Most Satisfying Innings That I Have Played, Says Gill
Champions Trophy: Jadeja & Shami In, As Bangladesh Opt To Bat First Against India
Top-order Hundreds Will Be Key To India's Champions Trophy Success: Rohit Sharma
Champions Trophy: India Aims For A Flying Start To Their Campaign Against Bangladesh (preview)
पंजाब किंग्स का IPL 2025 का पूरा शेड्यूल, जानें तारीख- समय और कब-कहां खेले जाएंगे मुकाबले
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01