Virat kohli: Cricket News & Match Updates
அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் - தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, இரண்டாம் பாதி சீசனில் அபாரமாக விளையாடியதுடன் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்து யாரும் எதிர்பாராத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ஆனாலும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
‘When I Was Really Struggling For Confidence, He Sat Me Down And Helped’, Says Virat Kohli On Dinesh Karthik
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!
IPL 2024: The Way We Turned Things Around And Qualified Was Truly Special, Kohli Sums Up RCB's Season
With The Form That Kohli Is In, I Want Him To Open Batting With Rohit In T20 WC: Parthiv Patel
IPL 2024: एलिमिनेटर से बाहर हो जानें के बाद रायडू ने उड़ाया RCB का मजाक, कहा- एक जेंटल रिमाइंडर
कोहली से इंग्लैंड के इस पूर्व क्रिकेटर ने की बड़ी अपील, कहा- RCB का साथ छोड़कर दूसरी टीम में जाओ और ट्रॉफी जीतो
IPL 2024: 'Amazing That Kohli Is Still Evolving His Game Despite Having Incredible Record', Says RCB Coach
IPL 2024, Eliminator: राजस्थान ने रोमांचक मैच में बेंगलुरु को 4 विकेट से हराते हुए किया टूर्नामेंट से बाहर
IPL 2024: Avesh Khan And Ashwin Star As Rajasthan Restrict Bengaluru To 172/8
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி-யை 172 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024, Eliminator: रन मशीन कोहली ने रच डाला इतिहास, लीग में 8000 रन बनाने वाले बने पहले बल्लेबाज
IPL 2024: 'What RCB Have Done Has Been Absolutely Phenomenal', Says Sunil Gavaskar
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 24 minutes ago
-
- 2 hours ago
-
- 10 hours ago