West indies cricket team: Cricket News & Match Updates
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இதுவரை 8 சீசன்களைக் கடந்துள்ளது. இதில் தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இந்நிலையில் 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. Read More...
Related Cricket News for West indies cricket team - Tesst
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
डेढ़ साल बाद आंद्रे रसल ने खोला दिल, बोले - 'मैं वेस्टइंडीज के लिए वर्ल्ड कप खेलना चाहता हूं'
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பிரையன் லாரா!
WI vs IND 1st Test: 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
भारत के खिलाफ टेस्ट सीरीज के लिए 18 सदस्यीय प्रारंभिक टीम घोषित,जेसन होल्डर समेत 4 खिलाड़ी बाहर
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
कीरोन पोलार्ड 2.0, कीसी कार्टी का ये कैच आंखों को मलने पर कर देगा मजबूर; देखें VIDEO
இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? - விண்டீஸ் குறித்து கார்ல் கூப்பர்!
ODI WC Qualifier: If We Don't Qualify For The Main Event, We Go A Step Lower, Says Carl Hooper
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16