West indies cricket team: Cricket News & Match Updates
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் நோக்கில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் டி20 தொடருக்கு வலுவான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for West indies cricket team - Tesst
टीम में चुने जाने के बाद अचानक इस विकेटकीपर बल्लेबाज ने लिया संन्यास, 3 साल पहले खेला था आखिरी मैच
Darren Bravo ने अचानक इंटरनेशनल क्रिकेट से ले लिया संन्यास, इंग्लैंड के खिलाफ नहीं मिली थी टीम में जगह
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
छोटे भाई का नहीं हुआ सेलेक्शन, तो WI सेलेक्टर्स पर जमकर भड़के ड्वेन ब्रावो
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
कौन सी टीम वर्ल्ड कप 2023 के लिए नहीं कर पाई क्वालीफाई? 3 लाख 20 हजार का ये सवाल, क्या जवाब दे पाएंगे आप!
It's Not Going To End Well For West Indies Cricket Or Cricket In The Caribbean, Warns Deandra Dottin
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
दुनिया का पहला ऐसा खिलाड़ी, जिसे फील्डिंग के लिए दिया गया 'प्लेयर ऑफ द मैच अवॉर्ड'
भारत-वेस्टइंडीज के दूसरे T20I को लेकर आई बुरी खबर, इस कारण मैच में पड़ सकता है खलल
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago