Yuzvendra chahal: Cricket News & Match Updates
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Yuzvendra chahal - Tesst
Hardik Pandya के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं युजवेंद्र चहल और शिखर धवन का महारिकॉर्ड
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
'पता नहीं चहल ने क्या गलत किया है', भज्जी ने चहल को ना चुनने पर लगाई सेलेक्टर्स को फटकार
Arshdeep Singh ने युजवेंद्र चहल से कान पकड़कर मांगी माफी, जान लो क्यों किया ऐसा? BCCI ने शेयर किया है VIDEO
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
अर्शदीप सिंह ने 26 महीने में ही टीम इंडिया के लिए बनाया महारिकॉर्ड, सबस ज्यादा T20I विकेट लेने वाले भारतीय बने
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
1st T20I: Arshdeep Singh Becomes The Highest Wicket-taker For India In Shortest Format
Yuzi Chahal, Riyan Parag, Rahul Tewatia To Play In Shani’s Trophy 2025
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये महारिकॉर्ड
Shreyas Iyer To Lead Punjab Kings In IPL 2025
बीवी से तलाक की खबरों के बीच बिग बॉस पहुंचे युजी चहल, साथ में अय्यर और शशांक भी आए नजर
விவாகரத்து வதந்தி குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சஹால்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago