Ab de villiers: Cricket News & Match Updates
டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 273 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய சர்மா, 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக இந்த 2023 ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (53) அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் (2019), ஏபி டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் (2015) அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். Read More...
Related Cricket News for Ab de villiers - Tesst
सिक्सर किंग Rohit Sharma ने तोड़ा एबी डी विलियर्स का महारिकॉर्ड, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बने
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
21 साल के जेक फ्रेजर-मैक्गर्क ने तोड़ा एबी डी विलियर्स का World Record, जड़ा वनडे इतिहास का सबसे तेज शतक
Men’s ODI WC: Big Scores Are The Name Of The Game For South Africa, Says AB De Villiers
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!
உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்!
एबी डी विलियर्स ने की भविष्यवाणी, 2023 वर्ल्ड कप में टीम इंडिया का ये खिलाड़ी बनाएगा सबसे ज्यादा रन
இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
विराट कोहली कब लेंगे रिटायरमेंट ? सुनिए एबी डी विलियर्स का जवाब
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
वनडे वर्ल्ड कप में सबसे ज्यादा रन बनाने वाले टॉप 5 बल्लेबाज
टॉप-5 बल्लेबाज जिन्होंने World Cup में ठोके हैं सबसे ज्यादा छक्के, क्रिस गेल हैं नंबर-1
Heinrich Klassen Credits South Africa Legend AB De Villiers For His Brilliant Knock Against Australia
World Cup में सबसे ज्यादा रन बनाने वाले टॉप-5 बल्लेबाज, मास्टर ब्लास्टर हैं नंबर-1
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago