Ambati rayudu
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் ஒருங்கிணைந்த லெவனை தேர்வு செய்த ராயுடு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் இத்தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சேர்த்து ஆல் டைம் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில், அம்பதி ராயுடு ஐபிஎல்லில் மும்பை அல்லது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
Related Cricket News on Ambati rayudu
-
सचिन, धोनी और रोहित... Ambati Rayudu ने चुनी MI और CSK ऑल टाइम इलेवन, खुद को भी किया…
Ambati Rayudu Picks MI And CSK All Time XI: अंबाती रायडू ने आईपीएल की दो सबसे सफल टीम चेन्नई सुपर किंग्स और मुंबई इंडियंस के खिलाड़ियों को मिलाकर ऑल टाइम इलेवन का चुनाव किया है। ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வீண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
अंबाती रायडू ने जड़ा तूफानी पचास, सचिन तेंदुलकर वाली इंडिया ने वेस्टइंडीज को रौंदकर जीता इंटरनेशनल मास्टर्स लीग…
India Masters vs West Indies Masters, Final: अंबाती रायडू (Ambati Rayudu) की तूफानी पारी के दम पर इंडिया मास्टर्स ने रविवार (16 मार्च) को रायपुक के शहीद वीर नारायण सिंह इंटरनेशनल स्टेडियम में खेले गए ...
-
Tendulkar-led India Masters Beat West Indies Masters By 6 Wickets In Final, Crowned IML 2025 Champions
West Indies Masters: India Masters etched their name in history by clinching the inaugural International Masters League (IML) 2025 title, after defeating West Indies Masters by six wickets in a grand finale that revived the ...
-
अंबाती रायडू ने चुनी मुंबई इंडियंस की प्लेइंग इलेवन, सिर्फ 3 विदेशी खिलाड़ियों को किया शामिल
मुंबई इंडियंस के पूर्व खिलाड़ी अंबाती रायडू ने आगामी आईपीएल सीजन से पहले अपनी पूर्व टीम की प्लेइंग इलेवन चुनी है। उन्होंने इस टीम में तीन विदेशी खिला़ड़ियों को ही चुना है। ...
-
Ambati Rayudu ने IPL 2025 के लिए चुनी CSK की संभावित प्लेइंग 11, जान लो MS DHONI को…
भारतीय टीम के पूर्व क्रिकेटर अंबाती रायडू (Ambati Rayudu) ने आईपीएल 2025 (IPL 2025) के लिए चेन्नई सुपर किंग्स (Chennai Super Kings) की संभावित प्लेइंग इलेवन का चुनाव किया है। ...
-
IML 2025: Yuvraj Smashes 7 Sixes As India Masters Thrash Australia Masters In Semis
Shaheed Veer Narayan Singh International: Cricketing nostalgia was at its peak as the India Masters rode a power-packed half-century from Yuvraj Singh and a four-wicket burst from left-arm spinner Shahbaz Nadeem to storm into the ...
-
IML 2025: Vintage Yuvraj Hits Blazing Fifty, Propels India Masters To 220/7 In Semis
International Masters League: Yuvraj Singh struck a blazing half-century to bring back cricketing nostalgia to its peak as India Masters locked horns with the Australia Masters in the first semifinal of the International Masters League ...
-
राजस्थान में शुरू हुई एशियन लीजेंड्स लीग; धवन, थरंगा और रायुडू पर रहेगी नजर
Asian Legends League: राजस्थान के नाथद्वारा में मदन पालीवाल मिराज स्पोर्ट्स सेंटर (एमपीएमएससी) में एशियन लीजेंड्स लीग 2025 की शुरुआत हुई, जिसमें प्रसिद्ध अंतरराष्ट्रीय खिलाड़ियों के बीच क्रिकेट मुकाबलों की रोमांचक श्रृंखला के लिए मंच ...
-
Asian Legends League Starts In Rajasthan With Focus On Dhawan, Tharanga, Rayudu
Madan Paliwal Miraj Sports Centre: The Asian Legends League 2025 kicked off at the Madan Paliwal Miraj Sports Centre (MPMSC) in Nathdwara, Rajasthan, setting the stage for an enthralling series of cricket battles among renowned ...
-
IML 2025: India Masters Enter Semis; Beat WI Masters In Last-over Thriller
Chhattisgarh Chief Minister Vishnu Deo: India Masters gave final touches to their preparations for the semifinals of the International Masters League (IML) 2025, by registering a spectacular seven-run win against West Indies Masters to kick ...
-
வருண் சக்கரவர்த்தியின் செயல்திறன் இந்திய அணி தேர்வில் தலைவலியை ஏற்படுத்தும் - அம்பத்தி ராயுடு!
வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான ஆட்டம் காரணமாக அரையிறுதிக்கு முன் இந்திய அணி தேர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
Champions Trophy: Kohli-Zampa Clash Will Be A Key Battle To Watch Out For, Opines Rayudu
Dubai International Stadium: Former India cricketer Ambati Rayudu believes the clash between talismanic batter Virat Kohli and Australia leg-spinner Adam Zampa will be a key battle to watch out for in the all-important Champions Trophy ...
-
Champions Trophy: Chakaravarthy’s Performance May Have Created A Selection Dilemma, Says Rayudu
Replacing Harshit Rana: Former India cricketer Ambati Rayudu believes Varun Chakaravarthy’s 5-42 in the 44-run win over New Zealand in the 2025 Champions Trophy has created a serious selection dilemma for the team management ahead ...