Babar azam: Cricket News & Match Updates
போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்தை டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே அசத்தியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108, கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
Men’s ODI World Cup: Pakistan Keeps Semis Fight Alive, Beat New Zealand By 21runs (DLS)
ஐசிசி உலகக்கோப்பை 2023: விளையாடிய மழை; பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
World Cup 2023 : 401 रन बनाने के बाद भी हारी न्यूजीलैंड, फखर जमान के तूफानी शतक से पाकिस्तान ने 21 रनों से हराया
Herschelle Gibbs ने भी उठाए बाबर आज़म पर सवाल, ये कहकर किया ट्रोल
லாக்டவுனில் இருப்பது போன்று உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
NZ vs PAK: Dream11 Prediction Today Match 35, ICC Cricket World Cup 2023
Men’s ODI WC: Delightful Kuldeep Yadav Amongst The Wickets For India By Bamboozling Batters
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
रमीज राजा ने उठाए बाबर आज़म पर सवाल, कहा- स्पिन के खिलाफ सहज नहीं दिखाई देते हैं
எங்களுடைய இலக்கு அரையிறுதிக்கு செல்வதாகும் - ஃபகர் ஸமான்!
ஷாகா அஷ்ரஃப் ஏதோ கிளப் அணியின் தலைவர் அல்ல - ஷாஹித் அஃப்ரிடி காட்டம்!
Babar Azam पर भड़के शाहिद अफरीदी, बोले - 'अब तक नहीं बने हैं मैच विनर'
Men’s ODI World Cup: If You Want To Find Fault In His Batting, It’s His Batting Against Spin, Says Ramiz Raja On Babar Azam
Men's ODI WC: Practiced A Lot During Time Off From Game, Says Fakhar Zaman After Helping Pak Beat Bangladesh
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16