Ben stokes
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.
Related Cricket News on Ben stokes
-
न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए इंग्लैंड के प्लेइंग XI की घोषणा, जानें बेन स्टोक्स खेलेंगे या…
New Zealand vs England 2nd Test: न्यूजीलैंड के खिलाफ शुक्रवार (6 दिसंबर) से वेलिंग्टन के बेसिन रिजर्व में होने वाले दूसरे टेस्ट मैच के लिए इंग्लैंड ने बुधवार को अपनी प्लेइंग इलेवन का ऐलान कर ...
-
England And New Zealand Lose Three WTC Points Each For Slow Over-rate In Christchurch Test
ICC World Test Championship: England and New Zealand have been fined for maintaining a slow over-rate in the first Test in Christchurch. Both teams have been fined 15 per cent of their match fees and ...
-
NZ vs ENG 2nd Test: न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए उपलब्ध रहेंगे बेन स्टोक्स
Ben Stokes: इंग्लैंड के कप्तान बेन स्टोक्स ने कहा कि वह रविवार को हेगले ओवल में न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट मैच में खेलने के लिए उपलब्ध रहेंगे। स्टोक्स पहले टेस्ट मैच के दौरान चोटिल ...
-
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
With New Zealand: England captain Ben Stokes said he would be available to play in the the second Test against New Zealand despite suffering an injury scare during their eight-wicket win in the first Test ...
-
Bethell Debut 50, Carse's Six-fer Guide England To 8-wicket Win Over NZ In 1st Test
World Test Championship Standing: Jacob Bethell's unbeaten fifty on debut followed by a career-best bowling effort from Brydon Carse (6-42) helped set up an eight-wicket win for England on fourth day of the first Test ...
-
We Got The Ben Stokes We Know And This England Side Needs, Says Alastair Cook
Ben Stokes: In England’s first innings total of 499, captain Ben Stokes came back to his run-scoring best by hitting a fine 80 - his best score in Test cricket since 2023 home summer. ...
-
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
Kane Williamson Becomes First New Zealand Player To Score 9,000 Test Runs
Former New Zealand: Former New Zealand captain Kane Williamson has scripted history after becoming the first Kiwi batter to complete 9,000 Test runs. ...
-
I Was Focusing On Controlling My Line With The Wind, Says Bashir After 4-fer Vs NZ
Pacers Gus Atkinson: England spinner Shoaib Bashir revealed that he focused on controlling his line with the wind after he returned with the figures of 4-69 on the opening day of the first Test against ...
-
'वर्ल्ड टेस्ट चैंपियनशिप को मैं सीरियस नहीं लेता', बेन स्टोक्स की समझ में नहीं आ रहा WTC फॉर्मैट
इंग्लैंड क्रिकेट टीम के टेस्ट कप्तान बेन स्टोक्स ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप को लेकर एक बड़ा बयान दिया है। उन्होंने कहा है कि वो इस चैंपियनशिप को सीरियस नहीं लेते हैं। ...
-
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
ICC World Test Championship: Uncapped wicketkeeper-batter Ollie Robinson has been added to England squad for their ongoing New Zealand tour to replace the injured Jordan Cox, England and Wales Cricket Board said on Thursday. ...
-
सचिन तेंदुलकर का रिकॉर्ड तोड़ने की दहलीज पर बेन स्टोक्स, NZ के खिलाफ पहले टेस्ट में रच सकते…
New Zealand vs England 1st Test: न्यूजीलैंड और इंग्लैंड के बीच गुरुवार (28 नवंबर) से क्राइस्टचर्च में तीन टेस्ट मैचों की सीरीज का पहला मुकाबला खेला जाएगा। भारतीय समय के अनुसार यह मुकाबला सुबह 3.30 ...
-
इंग्लैंड के लिए अपना करियर बढ़ाने को लेकर आईपीएल नीलामी से बाहर होने का फैसला किया : बेन…
ICC T20 World Cup: कप्तान बेन स्टोक्स ने खुलासा किया है कि उन्होंने इंग्लैंड के लिए अपना करियर बढ़ाने के लिए हाल ही में जेद्दा में हुई इंडियन प्रीमियर लीग (आईपीएल) की मेगा नीलामी में ...
-
Ben Stokes Reveals He Opted Out Of IPL Auction To Prolong England Career
The World Test Championship: Captain Ben Stokes has revealed that he chose not to participate in the recent Indian Premier League (IPL) mega auction in Jeddah to extend his England career. Stokes had previously played ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago
-
- 4 days ago