David warner: Cricket News & Match Updates
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், டேவிட் வார்னரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, அவருக்கு ஏன் ஹீரோ பிரியாவிடை வழங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜான்சன் வார்னரைப் பற்றி எழுப்பிய கேள்விகளுக்குப் பிறகு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரைச் சூழ்ந்தனர்.
இதில் இப்போது ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி இந்த அறிக்கைகளால் ஜான்சனின் மனநலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜான்சன் வார்னருக்கு எதிராக ஆணவம் மற்றும் அவமரியாதை பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, டேவிட் வார்னருக்கு ஆதவராக ஜார்ஜ் பெய்லி முன் வந்தார். ஜான்சன் சரியான மனநிலையில் இல்லை என்றும் அவர் பேசுவதற்கு நல்ல நிலையில் இருக்கும் வரை கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் பெய்லி காட்டமாக தெரிவித்திருந்தார். Read More...
Related Cricket News for David warner - Tesst
डेविड वॉर्नर को लेकर मचा बवाल, जॉर्ज बेली ने मिचेल जॉनसन की मेंटल हेल्थ पर उठाए सवाल
Maxwell Eyes Off Shock Red-ball Return For World Test Championship Series
Glad Australia Have Struck With Alex Carey For The First Test Against Pakistan: Tim Paine
Paine Agrees With Pointers From Johnson’s Column, But Finds Attack On Bailey Unnecessary
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
Wish Warner Luck, But Not Hoping For A Good End Against Us, Says Shaheen Shah Afridi
वॉर्नर अभी भी पहला टेस्ट जीतने वाले हमारे सर्वश्रेष्ठ 11 खिलाड़ियों में हैं: जॉर्ज बेली
Warner Is Still In Our Best 11 Players To Win First Test: Geroge Bailey
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
Mitchell Johnson Lashes Out At Warner Over Farewell Test Series Against Pakistan
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
'बॉल टेंपरिंग के बाद डेविड वॉर्नर फेयरवेल टेस्ट सीरीज डिजर्व नहीं करता'
We'll Ensure Not To Discuss On Field Plans In Urdu In Front Of Usman Khawaja, Says Hasan Ali
क्या विराट कोहली खेल पाएंगे 2031 का वर्ल्ड कप ? फैन के सवाल पर डेविड वॉर्नर ने दिया जवाब
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago