Glenn maxwell
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆக்டோபர் 29ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கிளென் மேக்வெஸ்ல் கடைசி மூன்று போட்டிகளிலும், பென் துவார்ஷுயிஸ் கடைசி இரண்டு போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Glenn maxwell
-
Maxwell, Dwarshuis Return To Australia's T20I Squad For India Series
New South Wales: Veteran all-rounder Glenn Maxwell and pacer Ben Dwarshuis have been returned to Australia's T20I squad for the upcoming five-match series against India. ...
-
वनडे सीरीज जीतने के बाद ऑस्ट्रेलिया ने किए टीम में कई बदलाव, टी-20 सीरीज में हुई ग्लेन मैक्सवेल…
तीन मैचों की वनडे सीरीज़ जीतने के बाद, ऑस्ट्रेलिया ने भारत के खिलाफ बाकी तीसरे वनडे और आने वाले पांच टी-20 मैचों के लिए अपनी व्हाइट-बॉल टीम में बड़े बदलाव किए हैं। ...
-
Runs Will Come Soon: Short Hopeful Of Form Revival Against India
ODI World Cup: After a bad start against India in the series opener, Australia top-order batter Matthew Short is hopeful of scoring runs in the remaining matches of the three-game series. ...
-
ग्लेन मैक्सवेल ने चुनी भारत, ऑस्ट्रेलिया और इंग्लैंड की संयुक्त वनडे प्लेइंग-11, इस टीम के एक भी खिलाड़ी…
ऑस्ट्रेलियाई ऑलराउंडर ग्लेन मैक्सवेल ने भारत, ऑस्ट्रेलिया और इंग्लैंड के खिलाड़ियों में से मिलाकर अपनी संयुक्त वनडे टीम का चयन किया है। दिलचस्प बात यह रही कि उन्होंने इंग्लैंड के किसी भी दिग्गज खिलाड़ी को ...
-
Inglis, Zampa To Miss Opening ODI Against India
Sydney Cricket Ground: Australia wicketkeeper Josh Inglis has been ruled out of the ODI series opener against India on Sunday, with spinner Adam Zampa also set to miss the match for family reasons. ...
-
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
Rachin Ravindra Suffers Facial Injury Ahead Of Australia T20I Series
Hadlee Trophy T20I: New Zealand allrounder Rachin Ravindra suffered a scare ahead of the Chappell-Hadlee Trophy T20I series, colliding with a boundary hoarding during fielding practice at Bay Oval on Tuesday. ...
-
Maxwell Ruled Out Of NZ T20 Series With Wrist Injury; Philippe Called Up As Replacement
Hadlee Trophy T20s: Glenn Maxwell has been ruled out of Australia’s three-match T20 series against New Zealand after suffering a fractured forearm in a freak training incident at Mount Maunganui. ...
-
ऑस्ट्रेलिया टीम को तगड़ा झटका, NZ T20I सीरीज से बाहर हुआ स्टार खिलाड़ी, भारत के खिलाफ भी वापसी…
New Zealand vs Australia T20I: ऑस्ट्रेलिया क्रिकेट टीम को न्यूलीडैं के खिलाफ टी-20 इंटरनेशनल सीरीज से पहले तगड़ा झटका लगा है। स्टार ऑलराउंडर ग्लेन मैक्सवेल (Glenn Maxwell) सीधी कलाई में फ्रैक्चर के कारण सीरीज से ...
-
Beau Webster Keen To Play White-ball Cricket For Australia
ODI World Cup: Beau Webster has his sights set on strengthening his case as a one-day option ahead of the 2027 ODI World Cup, even as he admits that white-ball cricket has slipped down his ...
-
Suryakumar Yadav रचेंगे इतिहास, Asia Cup 2025 में इतने छक्के ठोककर तोड़ेंगे N. Pooran और G. Maxwell का…
सूर्यकुमार यादव गुरुवार, 9 सितंबर से शुरू होने वाले टी20 एशिया कप 2025 में एक बड़ा रिकॉर्ड बना सकते हैं। SKY के पास निकोलस पूरन और ग्लेन मैक्सवेल का रिकॉर्ड तोड़ने का मौका है। ...
-
Head, Marsh And Green Centuries Set Up Australia’s Thumping 276-run Consolation Win
Great Barrier Reef Arena: Travis Head, Mitchell Marsh and Cameron Green powered Australia to a record-breaking batting display by hitting centuries each before Cooper Connolly’s five-wicket haul helped them seal a thumping 276-run consolation win ...
-
एक ही मैच में Glenn Maxwell ने कर दिया डबल धमाका, वार्नर के इन दो रिकॉर्ड्स की बराबरी…
ऑस्ट्रेलिया के स्टार ऑलराउंडर ग्लेन मैक्सवेल ने साउथ अफ्रीका के खिलाफ तीसरे टी20 में बल्ले और फील्डिंग दोनों से कमाल दिखाया। उन्होंने डेविड वार्नर के आउटफील्ड कैच का रिकॉर्ड टच किया और सूर्या को टी20 ...
-
Markram Rues ‘small Margins’ After Maxwell Powers Australia To Series Win
South Africa: South Africa captain Aiden Markram admitted his side fell short by “small margins” after Glenn Maxwell’s unbeaten 62 inspired Australia to a thrilling two-wicket victory in the deciding T20I at Cazalys Stadium on ...