Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL, 1st Test: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 4ஆம் தேதி மொஹாலியில் துவங்கவுள்ளது. அடுத்து இரண்டாவது போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக தொடங்கி நடைபெறும். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஐசிசி தரவரிசை : ஏற்ற, இறக்கங்களை சந்தித்த இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார்.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நாங்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும் - முகமது ஷமி!
'இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'जो ट्रोल करते हैं, वो असली इंडियन नहीं हैं', कई महीनों बाद मोहम्मद शमी ने तोड़ी चुप्पी
टी 20 वर्ल्ड कप 2021 में पाकिस्तान के खिलाफ भारत की 10 विकेट की हार के बाद मोहम्मद शमी को अपने ही फैंस ने सोशल मीडिया पर जमकर ट्रोल किया था। शमी ने 24 अक्टूबर को दुबई में खेले गए मुकाबले में पाकिस्तान के खिलाफ 3.5 ओवर...
By Shubham Sharma • 4 years ago
टीम इंडिया की इस ताकत ने बढ़ाई रोहित शर्मा की चिंता, कहा- ये काम बहुत चुनौतीपूर्ण होगा
श्रीलंका को 3-0 से हराने के बाद भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने रविवार को कहा कि सीरीज से काफी सकारात्मक चीजें सामने आई हैं और कई नए खिलाड़ियों को मौका देना अच्छा है, ताकि यह समझ सकें कि क्या हुआ है। किस तरह...
By Saurabh Sharma • 4 years ago
IND vs SL: இந்திய அணியை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
18 गेंदों में 45 रन ठोकने के बाद रविंद्र जडेजा ने कप्तान रोहित शर्मा को बोला थैंक्यू, कहा- उन्होंने मुझ पर भरोसा किया
भारत के हरफनमौला खिलाड़ी रविंद्र जडेजा (Ravindra Jadeja) ने कहा कि वह सिर्फ 18 गेंदों में 45 रन की नाबाद पारी के दौरान सामान्य शॉट खेलना चाहते थे। 184 रनों के कड़े लक्ष्य का पीछा करते हुए श्रेयस अय्यर ने नाबाद 74 रनों...
By IANS News • 4 years ago
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: 'अब आलिया डिसाइड करेगी कि कौन बेस्ट हैं' आलिया ने बताया फेवरेट प्लेयर का नाम तो भड़क गए फैंस
विराट कोहली और रोहित शर्मा, भारतीय टीम के दो स्टार बल्लेबाज़ जो अक्सर ही चर्चाओं में रहते हैं, लेकिन इस बार इन खिलाड़ियों के कारण बॉलीवुड अदाकार आलिया भट्ट सुर्खियों में हैं।
By Nishant Rawat • 4 years ago
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ்!
காயம் காரணமாக இலங்கை டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
फंस गए साहा, नियमों को तोड़ना का लगा है आरोप, बीसीसीआई लेगी एक्शन
भारतीय टीम के विकेटकीपर बल्लेबाज़ रिद्धिमान साहा(Wriddhiman Saha) बीते कुछ समय से लगातार ही चर्चाओं में बने हुए हैं।
By Nishant Rawat • 4 years ago
சஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஓய்வு பெறகோரி மறைமுகமாக அழத்தம் தரப்பட்டது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ईशान किशन ने तूफानी पारी के बाद बताया, उनका फेवरेट शॉट कौन सा है?
India vs Sri Lanka T20I: भारत के विकेटकीपर बल्लेबाज ईशान किशन (Ishan Kishan) ने कहा कि उन्होंने वेस्टइंडीज के खिलाफ टी-20 सीरीज से काफी कुछ सीखा है। गुरुवार को श्रीलंका के खिलाफ पहले टी-20 में, किशन ने 57 गेंदों में 89...
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement