Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மான்செஸ்டரில் கடந்த 10ஆம் தேதி தொடங்க இருந்த 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் களமிறங்க மறுத்ததால் அந்த போட்டி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது கரோனா பாதிப்பை சந்தித்ததாலும், அடுத்து உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மரும் கரோனா தொற்றுக்கு ஆளானதாலும் கலக்கம் அடைந்த இந்திய அணியினர் களம் இறங்க மறுத்ததால் விறுவிறுப்பான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வராமல் போனது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
भारतीय क्रिकेट फैंस के लिए बुरी खबर, 2022 के अंत तक टला न्यूजीलैंड का दौरा; जानें क्या है पूरा मामला
கேப்டன்ஷிப் ரோஹித்திடம் கொடுப்பது நல்ல ஐடியா தான் - மதன் லால்!
இந்திய அணியின் சிறந்த கேப்டன் இவர் தான் - சேவாக் பதில்
'भारतीय खिलाड़ी टेस्ट क्रिकेट की इज्जत नहीं करते और नाही उन्होंने सीरीज का सम्मान किया'
'विराट ही रहेंगे कप्तान', BCCI ऑफिशियल ने झूठी ख़बरों को किया दरकिनार
ரோஹித்துடன் கோலி தொடக்கம் தரவேண்டும் - சுனில் கவாஸ்கர்!
ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!
ஒரே இரவில் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? - அஜய் ஜடேஜா!
2-1 या 2-2 क्या रहा सीरीज का स्कोर ? बीसीसीआई ने दी सीरीज से जुड़ी बड़ी जानकारी
கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல் சஹார் - மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளி!
टी-20 वर्ल्ड कप में धोनी के शामिल होने से खुश हैं गौतम गंभीर, कहा - मुझे भरोसा है कि उनका रोल अहम होगा
டி20 உலகக்கோப்பை: ‘வாத்தி கம்மிங்’ இந்திய அணியின் ஆலோசகராக தோனி!
டி20 உலகக்கோப்பை : அஸ்வின் ரிட்டர்ன்ஸ்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54