Ipl 2023: Cricket News & Match Updates
இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் - ஷிகர் தவான்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 187 ரன்கள் அடித்தது. இதனை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
போட்டி முடிந்தபிறகு தோல்வியடைந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், “பவர்-பிளே ஓவர்களில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது. ஆனால் சாம் கர்ரன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஷாருக் கான் மூவரும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்கள். இன்று பவுலர்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பவுலர்கள் நன்றாக செயல்பட்டு கொடுத்தாலும், நடுவில் நாங்கள் கேட்ச்களை தவறவிட்டது எங்களை சரிவடையவைத்தது. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
WATCH: लिविंगस्टोन ने ऐसा क्या कर दिया ? जिसे देखकर पठान-भज्जी लाइव टीवी पर भड़क गए
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WATCH: सैम करन और हेटमायर के बीच हुई कहासुनी, फिर देखिए हेटमायर ने क्या किया?
राजस्थान की हालत देखकर संजू सैमसन के उड़े होश, बोले- 'हैरान हूं कि टेबल पर हम इस वक्त कहां हैं'
IPL 2023: Jaiswal, Padikkal And Hetmyer Keep Rajasthan Royals Slim Hopes Alive With 4-Wicket Win Over Punjab Kings
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!
4,6,6,6,4: शाहरुख-करन ने किया Rocked... युजवेंद्र चहल हुए Shocked; ओवर में ठोके 28 रन
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!
क्लीन बोल्ड होकर मुस्कुराया इंग्लिश खिलाड़ी, सैनी ने बुलेट गेंद से दिया था डरा; देखें VIDEO
நாளைய போட்டியில் ரெயின்போ ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
पुराने रंग में लौट आए हैं विराट, रिकी पोंटिंग ने WTC Final से पहले किया बड़ा खुलासा
आखिर क्यों नहीं खेल रहे उमरान मलिक? कप्तान एडेन मारक्रम को भी कुछ पता नहीं है
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago