Joe root: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: அதிரடியில் மிரட்டிய கிரௌலி, ரூட்; மிரண்டுபோன ஆஸ்திரேலியா!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் உஸ்மான் கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர் 32 ரன்களில் கேட்ச் ஆனார். Read More...
Related Cricket News for Joe root - Tesst
Ashes 2023: जैक क्रॉली दोहरे शतक से चूके, इंग्लैंड ने बड़े स्कोर की तरफ बढ़ाए कदम
ENG vs AUS 4th Test, Dream 11 Team: क्रिस वोक्स को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
Ashes: 'I'd Be Trying To Convince Joe Root To Bat At No.3', Says Nasser Hussain
Ashes 2023: कमिंस ने हिलाई रूट की जड़े, दूसरे दिन के पहले ओवर में किया काम तमाम
Ashes 2023: Mitchell Marsh, Mark Wood Take Centre Stage On Lively Opening Day
जो रूट बेयरस्टो के विवादास्पद स्टंप आउट पर बोले जो रूट, कहा- ऑस्ट्रेलिया ने की विराट कोहली वाली गलती
Ashes 2023: Anderson Rested As Woakes, Wood And Ali Included In England Playing XI For Third Test
ICC टेस्ट रैंकिंग: जो रूट बने नंबर 1 बल्लेबाजी रैंकिंग में, लाबुशेन को पीछे छोड़ा
Cricket: Root Loses No.1 Spot To Williamson; Smith Surges Towards Top In ICC Test Rankings After Lord's Test
Ashes 2023: Come In To Support England, Doesn't Need To Go Beyond That: Root Appeals For Calm Ahead Of Headingley Test
Ashes 2023: 'Looked Most Disappointing', Ponting Suggests England To Drop Anderson For 3rd Test
ENG vs AUS 3rd Test, Dream 11 Team: उस्मान ख्वाजा को बनाएं कप्तान, 4 गन गेंदबाज़ टीम में करें शामिल
रुट ने दिखाई गजब फुर्ती, पलक झपकते ही पकड़ा हेड का कैच, देखें वीडियो
Root ने हिलाई ऑस्ट्रेलिया की जड़े, लॉर्ड्स में पकड़ा ट्रेविस हेड का करिश्माई कैच; देखें VIDEO
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 11 minutes ago