Advertisement
Kkr vs rr: Cricket News & Match Updates
Advertisement
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர். மேலும் இப்போட்ட்டியின் ஆட்டநாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Kkr vs rr - Tesst
WATCH: जायसवाल के शतक के लिए संजू सैमसन ने वाइड बॉल रोक ली, फैंस को आ गई धोनी की याद
केकेआर और राजस्थान के बीच हुए मुकाबले के दौरान एक ऐसा नजारा देखने को मिला जिसने फैंस को एमएस धोनी और विराट कोहली की याद दिला दी।
By Shubham Sharma • 3 years ago
KKR vs RR: बटलर के रनआउट और शतक से चूकने पर क्या बोले यशस्वी जायसवाल?
केकेआर के खिलाफ यशस्वी जायसवाल ने नाबाद 98 रन बनाए लेकिन वो सिर्फ 2 रन से अपना शतक चूक गए। इतना ही नहीं वो जोस बटलर को रनआउट करवाने में भी शामिल थे जिस पर उन्होंने अब रिएक्शन दिया है।
By Shubham Sharma • 3 years ago
युजवेंद्र चहल ने रचा आईपीएल में इतिहास, ब्रावो का रिकॉर्ड तोड़कर बने सबसे सफल गेंदबाज
आईपीएल 2023 के 56वें मैच में राजस्थान रॉयल्स के लेग स्पिनर युजवेंद्र चहल ने 4 विकेट लेकर एक महारिकॉर्ड अपने नाम कर लिया। अब चहल ब्रावो को पीछे छोड़कर आईपीएल में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बन गए हैं।
By Shubham Sharma • 3 years ago
KKR को हराने के बाद बोले संजू सैमसन, 'हमें 2 और क्वार्टरफाइनल खेलने हैं'
आईपीएल 2023 के 56वें मैच में राजस्थान रॉयल्स की जीत ने एक बार फिर से पॉइंटस टेबल को दिलचस्प बना दिया है। इस मैच में राजस्थान ने कोलकाता को एकतरफा अंदाज में मात देकर जीत हासिल की।
By Shubham Sharma • 3 years ago
IPL 2023: खराब बल्लेबाजी और जायसवाल की शानदार पारी की वजह से हमें RR के खिलाफ मिली हार- नितीश राणा
आईपीएल 2023 के 56वें मैच में राजस्थान रॉयल्स ने युजवेंद्र चहल की शानदार गेंदबाजी और यशस्वी जायसवाल के ताबड़तोड़ अर्धशतक की मदद से कोलकाता नाइट राइडर्स को 9 विकेट की करारी मात दी।
By Nitesh Pratap • 3 years ago
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை புகழந்து தள்ளிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: चहल के 4 विकेट और जायसवाल के तूफानी अर्धशतक से RR ने KKR को 9 विकेट से दी मात
आईपीएल 2023 के 56वें मैच में राजस्थान रॉयल्स ने युजवेंद्र चहल की शानदार गेंदबाजी और यशस्वी जायसवाल के ताबड़तोड़ अर्धशतक की मदद से कोलकाता नाइट राइडर्स को 9 विकेट की करारी हार दी।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
13 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப் படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 13 பந்துகளில் அரைசதம் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: जायसवाल ने KKR के खिलाफ मचाया कोहराम, राणा के पहले ही ओवर में ठोक डाले 26 रन, देखें VIDEO
आईपीएल 2023 के 56वें मैच में राजस्थान रॉयल्स के सलामी बल्लेबाज यशस्वी जायसवाल ने कोलकाता नाइट राइडर्स के खिलाफ अपनी आक्रामकता दिखाई।
By Nitesh Pratap • 3 years ago
वेंकटेश अय्यर ने जड़ा मॉन्स्टर छक्का, हवा में उड़ती गेंद देख खुशी से झूम उठी जैकलिन फर्नांडीस; देखें VIDEO
बॉलीवुड अदाकारा जैकलीन फर्नांडीस ईडन गार्डन के मैदान पर कोलकाता नाइट राइडर्स को सपोर्ट करने पहुंची जिसके बाद वेंकटेश अय्यर के छक्के देखकर वह खुशी से झूम उठीं।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: சஹால் மாயாஜாலம்; கேகேஆரை 149 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ये नहीं देखा तो कुछ नहीं देखा... दिल जीत लेगा हेटमायर का ये करिश्माई कैच; देखें VIDEO
Shimron Hetmyer Catch: शिमरोन हेटमायर ने बाउंड्री पर छलांग लगाकर जेसन रॉय का करिश्माई कैच पकड़ा। इस कैच का वीडियो तेजी से वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய வரலாற்று சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement