Kolkata knight riders: Cricket News & Match Updates
யாஷ் தயாளுக்கு ஆதரவாக களமிறங்கிய இர்ஃபான் பதான், கேகேஆர்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹர்டிக் பாண்டியா காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். ரஷீத் கான் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
பின்னர், 205 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 83 ரன்னும், கேப்டன் நிதிஷ் ராணா 45 ரன்னும் எடுத்தனர். அதன் பிறகு வந்த ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை ரஷித் கான் ஹாட்ரிக் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். Read More...
Related Cricket News for Kolkata knight riders - Tesst
शाहरुख सर Love You, किंग खान ने पठान के पोस्टर पर लगाया रिंकू सिंह का चेहरा तो आया ये रिएक्शन
KKR Deliver Heartwarming Message To Yash Dayal After Rinku Singh Walks Away With A Win
Rinku Singh Says 'Love You' To SRK After He Posts Edited 'Pathaan' Poster
IPL 2023: I Had A Belief That I Can Do This, Says Rinku Singh After Pulling Off A Heist For KKR
16 साल में सबसे अविश्वसनीय आखिरी ओवर, रिकूं सिंह ने आखिरी ओवर में जड़े 5 छक्के तो आया ये रिएक्शन
साई सुदर्शन और विजय शंकर के अर्धशतक, गुजरात के 204
IPL 2023: It Is Just That I Am Enjoying A Lot More, Says Vijay Shankar After Unbeaten 24-ball Blitz
IPL 2023: Vijay Shankar, Sai Sudharsan Smash Fifties, Take Gujarat To 204/4 Against KKR
GT vs KKR, Dream 11 Team: 23 साल के बल्लेबाज़ को बनाएं कप्तान, 4 गेंदबाज टीम में करें शामिल
GT vs KKR IPL 2023 Match 13 Dream11 Team: Tilak Varma or Ruturaj Gaikwad? Check Fantasy Team, C-VC Options Here
कौन हैं मिस्ट्री स्पिनर सुयश शर्मा? जानें सुयश के बारे में 5 अनसुनी बातें
RCB के कप्तान फाफ डु प्लेसिस का बड़ा बयान,KKR से हार के बाद इस चीज पर फोड़ा हार का ठीकरा
IPL 2023: केकेआर की धमाकेदार जीत, अपने घर में रॉयल चैलेंजर्स बैंगलोर को 81 रनों से हराया
डेविड विली की पेस के आगे पस्त हुए वेंकटेश और मंदीप सिंह,लगातार 2 गेंद पर हुए क्लीन बोल्ड,देखें VIDEO
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 30 minutes ago