Mohammed siraj: Cricket News & Match Updates
எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன் - முகமது சிராஜ்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 174 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக செயல்பட்ட டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஜோடி 137 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சற்று நம்பிக்கையை அளித்த பிரப்சிம்ரன் 46 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறியதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சரிவை சந்தித்திருக்கிறது. ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் ஒரு ரன் அவுட் என்று அசத்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Mohammed siraj - Tesst
புள்ளிப்பட்டியலில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை வைத்து அணியை வரையறுக்க முடியாது - விராட் கோலி!
IPL 2023: Du Plessis, Siraj Star In RCB's 24-Run Win Over Punjab Kings
PBKS vs RCB: मोहम्मद सिराज ने मचाई तबाही, RCB ने PBKS को 24 रनों से हराया
ஐபிஎல் 2023: சிராஜ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்!
मोहम्मद सिराज ने किया रविंद्र जडेजा को भी फेल, रॉकेट थ्रो से मचा दी तबाही; देखें VIDEO
Match Fixing: बच गए सिराज, सट्टेबाज ने किया था संपर्क; मांगी थी ये जानकारी
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
डेब्यू पर 3 विकेट झटकने के बाद विजयकुमार वैशाक ने बताया, कैसे मोहम्मद सिराज ने मैच में बढ़ाया था विश्वास
RCB vs CSK, IPL 2023: 3 RCB प्लेयर जो अपने दम पर CSK को सकते हैं हरा, MS Dhoni को होगी टेंशन
IPL 2023: Mohammed Siraj's Word Of Advice Helped To Boost My Confidence During The Match, Says Vijaykumar Vyshak
MI के कोच ने की मोहम्मद सिराज की गेंदबाजी की तारीफ, कहा- उन्होंने कुछ भी नहीं छोड़ा
VIDEO: कार्तिक और सिराज ने की बच्चों वाली गलती, विराट कोहली हुए आग बबूला
'He Used His Bouncer Beautifully, Gave Us Nothing To Hit', Says Shane Bond On Siraj's Opening Spell Against MI
VIDEO: 'अबे क्या है यार', सिराज से छूटा कैच तो भड़के रविंद्र जडेजा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16