Ms dhoni: Cricket News & Match Updates
சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா; ஒற்றை வரியில் ரசிகர்களுக்கு நற்செய்தி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட இருந்த வேளையில் மீண்டும் அணியின் கேப்டனாக தோனியே பதவி ஏற்றார்.
இப்படி தனக்கு வழங்கப்பட்ட பதவியை மீண்டும் அணியின் நிர்வாகம் பறித்ததால் அதனால் அதிருப்தி அடைந்த ஜடேஜா சென்னை அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காயத்தை காரணம் காட்டி அந்த தொடரின் இறுதியில் அணியில் இருந்தே வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் சென்னை அணியை பின் தொடர்வதை தவிர்த்த ஜடேஜா சென்னை அணியுடன் தான் இருந்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
2024 टी20 विश्व कप के लिए टीम इंडिया के साथ जुड़ सकते हैं एमएस धोनी: रिपोर्ट
MS Dhoni Likely To Work With Team India For 2024 T20 World Cup: Report
ஐபிஎல் 2023: சிஎஸ்கே தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் விபரம்!
VIDEO : MS Dhoni 'The trophy magnet': क्रिकेट के बाद धोनी ने टेनिस में भी जीती ट्रॉफी
बड़ी खबर: आईपीएल 2023 के बाद रिटायरमेंट ले लेंगे एमएस धोनी- रिपोर्ट्स
டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி; இந்திய அணியில் மீண்டும் நுழையும் ‘தல’ தோனி- ரசிகர்கள் கொண்டாட்டம்!
VIDEO : वो रनआउट जिसने तोड़े थे करोड़ों दिल, गुप्टिल से भी सुनिए धोनी के उस वर्ल्ड कप रनआउट की कहानी
धोनी की तरह लंबे समय तक कप्तानी कर सकते हैं जोस बटलर,T20 वर्ल्ड कप जीत के बाद बोले माइकल वॉन
T20 World Cup: Jos Buttler Can Emulate MS Dhoni's Longevity As Captain, Reckons Michael Vaughan
டி20 உலகக்கோப்பை: மகேந்திர சிங் தோனியை புகழ்ந்த கவுதம் காம்பீர்!
जब-जब मैटर बड़े रहे गंभीर खड़े रहे, भारतीय क्रिकेट का चमकता हीरा गौतम
रोहित और कोहली का रिकॉर्ड तोड़ने वाले आएंगे,लेकिन 3 ICC ट्रॉफी जिताने वाला धोनी जैसा कप्तान नहीं आएगा: गौतम गंभीर
4 क्रिकेटर जिन्होंने हमेशा खुद से आगे टीम को रखा, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
'इस दबाव में अगर धोनी होता तो वो टीम इंडिया को मैच जितवा देता'
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16