Advertisement
Narayan jagadeesan: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2023: அஸாமை வீழ்த்தி தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்நிலையில், பி -பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – அஸாம் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த 17 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் என் ஜெகதீசன் 125 ரன்களும், பிரதோஷ் பால் 153 ரன்களும், விஜய் சங்கர் 112 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சிஸ் முடிவில் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 540 ரன்கள் எடுத்தது. அஸாம் அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 4 விக்கெட்டுகளை எடுத்தார். Read More...
Related Cricket News for Narayan jagadeesan - Tesst
தோனியிடம் கற்றுக்கொண்டதை எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவேன் - நாராயணன் ஜெகதீசன்!
சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ranji Trophy: लाइट मीटर ने चमत्कार को रोका, जगदीशन ने 22 गेंदों पर ठोक दिए थे 60 रन
Hyderabad vs Tamil Nadu: साईं सुदर्शन और नारायण जगदीशन ने तमिलनाडु के गेंदबाजों की जमकर कुटाई कर दी। तमिलनाडु को 11 ओवर में जीत के लिए अपनी दूसरी पारी में 144 रन चाहिए थे।
By Prabhat Sharma • 3 years ago
IPL से पहले फिर गरजा एन जगदीसन का बल्ला, 19 गेंदों पर ठोके 82 रन; देखें VIDEO
एन जगदीशन ने विजय हजारे ट्रॉफी में तहका मचाने के बाद अब रणजी ट्रॉफी में भी अपने बल्ले का दम दिखाया है। जगदीशन ने हैदराबाद के खिलाफ शतक ठोका।
By Nishant Rawat • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: அதிரடியில் மிரட்டும் ஜெகதீசன், சுதர்சன்; முன்னிலை நோக்கி தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இவர்களையும் அடுத்த சஞ்சு சாம்சனாக மாற்றி விடாதீர்கள் - சைமன் டல் குற்றச்சாட்டு!
ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கொடுக்காத இந்திய நிர்வாகம் இவரை எதற்காக தேர்வு செய்தது? என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
3 खिलाड़ी जिन पर होगी थाला धोनी की निगाहें, बनेंगे CSK का हिस्सा
चेन्नई सुपर किंग्स अपने खिलाड़ियों पर खूब भरोसा करती है। माही भी बदलाव में ज्यादा भरोसे नहीं रखते हैं, ऐसे में सीएसके मिनी ऑक्शन में अपने खिलाड़ियों को एक बार फिर खरीद सकती है।
By Nishant Rawat • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: சொதப்பல் பேட்டிங்; அரையிறுதி வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
सबसे बदनसीब क्रिकेटर: वनडे में 268 रनों की पारी का वर्ल्ड रिकॉर्ड बनाया,करीब 17000 रन के बावजूद नहीं मिला टीम में मौका
21 नवंबर 2022 को बेंगलुरु में तमिलनाडु के बल्लेबाज नारायण जगदीसन (Narayan Jagadeesan) ने विजय हजारे ट्रॉफी में अरुणाचल प्रदेश के विरुद्ध 141 गेंद में 277 रन बनाकर लिस्ट ए क्रिकेट (वनडे) में सबसे बड़े स्कोर का वर्ल्ड...
By Charanpal Singh Sobti • 3 years ago
3 रिलीज खिलाड़ी जिनकी Mini Auction में होगी भारी डिमांड, हो सकते हैं मालामाल
आगामी आईपीएल मिनी ऑक्शन से पहले कई खिलाड़ियों को रिलीज किया गया है। आईपीएल 2023 के लिए ऑक्शन अगले महीने किए जाएंगे।
By Nishant Rawat • 3 years ago
N Jagadeesan को खरीद सकती हैं ये 3 टीमें, मिल सकते हैं करोड़ो रुपए
इस आर्टिकल में शामिल है उन 3 टीमों का नाम जो आईपीएल ऑक्शन 2023 में N Jagadeesan को खरीद सकती हैं। N Jagadeesan तमिलनाडु के लिए खेलते हुए रनों का अंबार लगा रहे हैं।
By Prabhat Sharma • 3 years ago
பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன - சாதனை படைத்த ஜெகதீசனுக்கு தினேஷ் கார்த்திக் வாழ்த்து!
ஜெகதீசன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரையும் குறிப்பிட்ட அவர் இந்த தொடரில் இந்த தொடக்க ஜோடி தான் பட்டாசாக செயல்படுவதாக தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எதிரணி யார் என்பது பெரிதல்ல - சாதனைக்கு பின் ஜெகதீசன்!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் நாராயண் ஜெகதீசன் 277 ரன்களை குவித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விஜய ஹசாரே கோப்பை: வெற்றிலும் புதிய சாதனையை நிகழ்த்தியது தமிழ்நாடு!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய உலக சாதனையை நிகழ்த்தியது.
By Bharathi Kannan • 3 years ago
नॉर्थ ईस्ट टीम की कुटाई: जगदीशन ने ठोके 277 रन तो DK ने कसा तंज
विजय हजारे ट्रॉफी में तमिलनाडु के बल्लेबाज जगदीशन ने 141 गेंदों में 277 रनों की शानदार पारी खेली। वहीं उनकी टीम ने नॉर्थ ईस्ट की टीम के खिलाफ 506 रन बना दिए।
By Prabhat Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement