Shreyas iyer: Cricket News & Match Updates
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.
கட்டாக் மைதானம் சுழலுக்கு சாதகமான ஒரு பிட்ச் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோரே 136 ரன்கள்தான். இந்த பிட்சில் ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனர்களாக களமிறங்கினர். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
IND vs SA 2nd T20I: भारत ने साउथ अफ्रीका को दिया 149 रनों का लक्ष्य, तीन बल्लेबाजों के अलावा बाकी सब हुए फ्लॉप
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
जर्नलिस्ट ने उठाए श्रेयस अय्यर की ईमानदारी पर सवाल, फैंस बोले- 'ज्यादा स्ट्रेस मत ले डॉक्टर को दिखा'
IND vs SA 1st T20I: How Team India Lost The Match & Remained Shy Of Creating A World Record
VIDEO: श्रेयस अय्यर ने नहीं किया नंबर 1 गेंदबाज तबरेज शम्सी का लिहाज,8 गेंद में ठोक दिए 21 रन
Scorching 76 Run Knock By Ishan Helps India Score 211/4 Against South Africa
किस्मत के धनी निकले श्रेयस अय्यर, पिच के बीच में खड़े होने के बावजूद नहीं हुए आउट; देखें VIDEO
IND vs SA, 1st T20I: टीम इंडिया ने जीत के लिए साउथ अफ्रीका को दिया 212 रनों का लक्ष्य, किशन ने ठोका तूफानी पचास
Can Deepak Hooda Be Tried In Place Of Shreyas Iyer?
'गाड़ी ढूढ़ते रहते हो क्या तुम लोग', सड़क पर बिंदास घूमते दिखे श्रेयस अय्यर
श्रेयस अय्यर ने इतने करोड़ में खरीदी नई कार, 4.5 सेकंड में पकड़ लेती है 100km/h की रफ्तार
‘मैं बिल्कुल भी दुखी महसूस नहीं कर रहा हूं’, रोमांचक मैच में KKR की हार के बाद बोले कप्तान श्रेयस अय्यर
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
That Was One Of The Best Games Of Cricket I Have Played: Shreyas Iyer
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago