Shubman gill: Cricket News & Match Updates
நாட்டிற்க்காக ஆடும்போது ஏன் சலிப்பு வந்துவிடப்போகிறது - ஷுப்மன் கில்!
இந்தியா - நியூசிலாந்து மோதிய கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களுக்குள் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என 3 துறைகளுமே ஆச்சரியம் கொடுத்தன. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரின் முதல் சதம் இதுவாகும். இதே போல பந்துவீச்சில் கேப்டன் பாண்ட்யா 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
3rdT20i: भारत ने न्यूजीलैंड को जीत के लिए 235 रनों का दिया लक्ष्य, गिल ने ठोका शतक
3rd T20I: I Look To Keep It Simple And Back My Gut Feeling, Says Hardik On His Captaincy Philosophy
3rd T20I: It Feels Good When You Practice And It Pays Off, Says Gill After His Century
तीसरा टी20आई: शुभमन गिल का शतक, गेंदबाजों ने दिखाया जलवा..सीरीज पर भारत का कब्जा
3rd T20I: Shubman Gill's Ton, Bowlers Lead India To Massive 168-run Win Over New Zealand
सचिन तेंदुलकर के सामने शुभमन गिल ने उगली आग, मीम्स की आई बाढ़
शुभमन गिल के बाद गेंदबाजों ने मचाया धमाल, भारत ने न्यूजीलैंड को रौंदकर दर्ज की इतिहास की दूसरी सबसे बड़ी जीत
India Rout New Zealand By 168 Runs To Clinch T20I Series 2-1
IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டி தொடரை வென்றது இந்தியா!
சதமடித்து சாதனைப் படைத்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
शुभमन गिल ने तूफानी T20I शतक में 19 गेंदों में ठोके 90 रन,एक साथ तोड़ा विराट कोहली-सुरेश रैना को रिकॉर्ड
3rd T20I: Gill's Sensational Ton, Tripathi Cameo Power India To 234/4 Against New Zealand
VIDEO : 'सेलिब्रेशन ऐसा जैसे दुनिया जीत ली हो', शुभमन ने टी-20 सेंचुरी लगाने के बाद दिला दी विराट की याद
IND vs NZ, 3rd T20I: ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago