Advertisement
Sourav ganguly: Cricket News & Match Updates
Advertisement
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12ஆம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 10-ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்து வெளியேறினார். Read More...
Tamil Cricket News Prithvi Shaw Sourav Ganguly Yashasvi Jaiswal WI vs IND 1st Test India tour of West Indies 2023
Related Cricket News for Sourav ganguly - Tesst
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
सौरव गांगुली ने कर दी भविष्यवाणी, बोले - ये 4 टीमें खेलेंगी वर्ल्ड कप 2023 का सेमीफाइनल
पूर्व भारतीय कप्तान और बीसीसीआई अध्यक्ष सौरव गांगुली ने अपनी पसंदीदा सेमीफाइनलिस्ट टीमों का चुनाव किया है।
By Nitesh Pratap • 3 years ago
रोहित-कोहली को जगह ना मिलने पर आया गांगुली का बड़ा बयान, बताया टी20 टीम में जगह मिलनी चाहिए या नहीं
टी20 वर्ल्ड कप 2022 के सेमीफाइनल से भारतीय टीम जब से बाहर हुई है उसके बाद से विराट कोहली और रोहित शर्मा टी20 इंटरनेशनल मैच नहीं खेले है।
By Nitesh Pratap • 3 years ago
वनडे वर्ल्ड कप 2023 में भारत और पाकिस्तान के मैच को लेकर गांगुली ने दिया बड़ा बयान, कहा- इस टीम का रहेगा दबदबा
भारत और पाकिस्तान के बीच जब भी क्रिकेट मैच खेला जाता है तो दोनों देशों के फैंस का उत्साह एक अलग लेवल पर ही देखने को मिलता है।
By Nitesh Pratap • 3 years ago
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
वेस्टइंडीज दौरे के लिए टेस्ट टीम में रहाणे को उपकप्तान बनाए जाने से गांगुली हुए हैरान, कहा- यह खिलाड़ी था इस पद का हकदार
अजिंक्य रहाणे ने लंबे समय बाद वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल के लिए भारतीय टीम में जगह बनाई थी।
By Nitesh Pratap • 3 years ago
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
क्या दिल्ली कैपिटल्स कोच रिकी पोंटिंग और डायरेक्टर गांगुली को करेगी बाहर?, मलिक ने किया खुलासा
आईपीएल 2023 में दिल्ली कैपिटल्स ने बेहद ही खराब प्रदर्शन किया था। टीम पॉइंट्स टेबल में 9वें स्थान पर रही थी।
By Nitesh Pratap • 3 years ago
'मुझे उम्मीद है तुम सुन रहे हो... तुम टेस्ट मैच खेलो', सौरव गांगुली ने लगाई हार्दिक पांड्या से गुहार
भारतीय टीम के पूर्व क्रिकेटर और कप्तान सौरव गांगुली यह चाहते हैं कि हार्दिक पांड्या एक बार फिर टेस्ट क्रिकेट में वापसी करें और इंग्लैंड जैसी कंडीशन में टेस्ट क्रिकेट खेलें।
By Nishant Rawat • 3 years ago
Ganguly Advises India To Play Fearless Cricket To End ICC Title Drought
Former BCCI president Sourav Ganguly has advised the Indian team to play fearless cricket in order to end the long title drought at International Cricket Council (ICC) events.
By IANS News • 3 years ago
உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'Only Virat Can Reveal Why He Left Test Captaincy': Sourav Ganguly
Test Captaincy India: Former BCCI president Sourav Ganguly has said that the board was not ready for Virat Kohli to step down as India Test skipper, adding that it was his personal decision and the star batter can only reveal.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago