Sourav ganguly: Cricket News & Match Updates
விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 2ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்ற இந்திய அணியும், சமன் செய்ய இலங்கை அணியும் முணைப்பு காட்டி வருகின்றன.
இந்த போட்டியை தாண்டி விராட் கோலியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த விராட் கோலி, ஆண்டின் கடைசி போட்டியாக வங்கதேசத்துடன் சதமடித்திருந்தார். தற்போது 2023ஆன் முதல் போட்டியையும் சதத்துடன் தொடங்கிவிட்டார். கோலி இன்னும் 4 சதங்களை மட்டும் அடித்துவிட்டால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ( 49 சதங்கள் ) சச்சினை சமன் செய்துவிடுவார். Read More...
Related Cricket News for Sourav ganguly - Tesst
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
Will Rishabh Pant Play In IPL 2023? Sourav Ganguly Provides An Update
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
शिखर धवन ने धमकेदार पचास से तोड़ा सौरव गांगुली का महारिकॉर्ड, सिर्फ बाउंड्रीज से ठोक डाले 52 रन
5 क्रिकेटर जिनके आखिरी मैच में रोई पूरी दुनिया, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
PIL In Calcutta High Court Over Removal Of Sourav Ganguly As BCCI President
सौरव गांगुली ने चुनी 4 सेमीफाइनलिस्ट टीमें, कहा- इंडिया है टूर्नामेंट जीतने का दावेदार
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்த சவுரவ் கங்குலி!
ममता बनर्जी की पीएम मोदी से अपील, सौरव गांगुली को आईसीसी के लिए भेजा जाए
பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
Roger Binny Replaces Sourav Ganguly To Become 36th BCCI President
Roger Binny : BCCI को मिला 36वां अध्यक्ष, सौरव गांगुली की हो गई छुट्टी
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
Sourav Ganguly To Contest For CAB President's Post
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago