Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 3rd Test: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி; தொடரை சமன் படுத்தியது இங்கிலாந்து!
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து இறங்கிய புஜாரா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார். Read More...
Related Cricket News for Team india - Tesst
माइकल वॉन ने कहा,भारत तीसरा टेस्ट हारेगा लेकिन उसे दूसरी पारी में सकारात्मकता लानी चाहिए
इंग्लैंड के पूर्व कप्तान माइकल वॉन का कहना है कि यहां इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट मैच में भारत के लिए कोई संभावना नहीं है लेकिन उनके खिलाड़ी व्यक्तिगत रूप से चौथे टेस्ट मैच को लेकर कुछ सकारात्मकता ला सकते हैं। वॉन ने...
By IANS News • 5 years ago
இப்போட்டியில் இந்திய இனி மீண்டு வர முடியாது - மைக்கே வாகன்!
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எங்கு சொதப்பியது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். குறிப்பாக புஜாரவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: जो रूट ने ठोका एक और शतक, इंग्लैंड की कुल बढ़त हुई 345 रन
कप्तान जो रूट (121) और डेविड मलान (70) की शानदार पारी की मदद से इंग्लैंड ने यहां हेंडिग्ले में खेले जा रहे तीसरे टेस्ट मैच के दूसरे दिन का खेल खत्म होने तक पहली पारी में आठ विकेट पर 423 रन बनाकर 345 रनों की बढ़त हासिल...
By IANS News • 5 years ago
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!
எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
स्टीव हार्मिसन ने भारत के खिलाफ तीसरे टेस्ट के लिए चुनी इंग्लैंड की प्लेइंग XI, 3 साल बाद इस खिलाड़ी को मौका
भारत के खिलाफ 25 अगस्त से लीड्स में खेले जाने वाले तीसरे टेस्ट मैच के लिए पूर्व क्रिकेटर स्टीव हार्मिसन (Steve Harmison) ने इंग्लैंड की प्लेइंग इलेवन चुनी है। अपनी टीम में उन्होंने डेविड मलान को जगह दी है, जिन्होंने...
By Saurabh Sharma • 5 years ago
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இடம்பெறுவார் என சக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
எனது கனவு நிறைவேறியது - இந்திய அணியில் அறிமுகமானது குறித்த வருண்!
இலங்கை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
லீட்ஸ் டெஸ்ட்: பயிற்சியைத் தொடங்கிய கோலி & கோ!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹெடிங்லேவில் இன்று பயிற்சியைத் தொடங்கினர்.
By Bharathi Kannan • 5 years ago
உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் இதுதான் - உஸ்மான் கவாஜா!
சமகாலத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பந்துவீச்சாளர் என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
மனைவியுடன் இணைந்து நடனமாடிய சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
இங்கிலாந்து தொடரில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், 65 நாட்களுக்கு பிறகு தனது மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் இணைந்து நடனம் ஆடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
कोहली के संन्यास के बाद क्या होगा टीम इंडिया का हाल? सलमान बट्ट ने दी राय
पाकिस्तान के बाएं हाथ के पूर्व ओपनिंग बल्लेबाज सलमान बट्ट ने भारतीय कप्तान विराट कोहली को लेकर एक बड़ा बयान दिया है। बट्ट ने भारतीय कप्तानी का क्रिकेट के प्रति लगाव और लगातार जीतने की कला की तारीफ की है। उन्होंने भारत...
By Shubham Shah • 5 years ago
இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் 150 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement