Virat kohli: Cricket News & Match Updates
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
அதிலும் வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவையும் 83 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ஸ்ரேயாஸ் உட்பட அனைவருமே மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
VIDEO: 'तुम्हें विराट कोहली ने बोल्ड कर दिया था', माइकल वॉन ने कायदे से लगा दी मोहम्मद हफीज़ की क्लास
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
Men’s ODI WC: Shubman Gill Replaces Babar Azam As New Top-ranked Men’s ODI Batter
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
இது உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் - மேக்ஸ்வெல்லை பாராட்டிய விராட் கோலி!
मैक्सवेल की डबल सेंचुरी से विराट कोहली भी हुए गदगद, दिया ये रिएक्शन
गंभीर ने भी उठाए विराट कोहली के धीमे शतक पर सवाल, बोले- 'अच्छी पिच होती तो...'
உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
Kohli Talks Of Fans' Role In Players' Success; Listening To The National Anthem In A Packed Stadium
சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
सेल्फिश है विराट... कोहली के 49वें शतक पर मोहम्मद हफीज ने उठाए सवाल
5 विकेट लेने के बाद रविंद्र जडेजा ने इन्हें दिया साउथ अफ्रीका के खिलाफ जीत का श्रेय
रिकी पोंटिंग ने कहा, विराट कोहली ऑलटाइम बेस्ट वनडे बल्लेबाज माना जाना चाहिए
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16