Australia cricket team: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்க போட்டு லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதுடன் மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பினார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
Pat Cummins ने कर दी भविष्यवाणी, बोले - 'T20 WC 2024 का सेमीफाइनल खेलेगी ऑस्ट्रेलिया और...'
ऑस्ट्रेलिया ने टेस्ट रैंकिंग में भारत से छिनी बादशाहत, वनडे और T20I में इस टीम के सिर सजा नंबर 1 का ताज
Josh Hazlewood Stars As Australia Dominate Day One Against New Zealand
Steve Smith का टूटेगा सपना, ओपनिंग तो छोड़ो टी20 वर्ल्ड कप टीम से भी होने वाले हैं बाहर
ग्लेन मैक्सवेल के तूफानी शतक के आगे पस्त हुई वेस्टइंडीज, ऑस्ट्रेलिया ने दूसरा T20I जीतकर सीरीज पर किया कब्जा
जब ऑस्ट्रेलिया के पूर्व बल्लेबाज डेविड बून ने फ्लाइट में पी थी बीयर के 52 केन
தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா!
இது நடந்தால் லாராவின் டெஸ்ட் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்!
Steve Smith का टूटेगा सपना, नहीं बन पाएंगे ऑस्ट्रेलिया टेस्ट टीम के ओपनर बैटर; ये है वजह
'Dream Come True': Australia's David Warner Retires From Test Cricket
टीम इंडिया को ऑस्ट्रेलिया ने दिया डबल झटका, नंबर 1 का ताज छिनने के बाद WTC पॉइंट्स टेबल में भी पछाड़ा
मिचेल स्टार्क ने बनाया अनोखा रिकॉर्ड, 147 साल में ऐसा करने वाले ऑस्ट्रेलिया के पहले गेंदबाज बने
David Warner 'Pleased And Relieved' After Missing Test Caps Found
நான் எதிர்கொண்டதில் இவர் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் - டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago