Big bash league: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு டாம் பாண்டன் மற்றும் கேப்டன் காலின் முன்ரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் முன்ரோ ஒரு ரன்னில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் பான்டனும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மேத்யூச் ரென்ஷா இணை தலா 9 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் பிரைண்ட் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். Read More...
Related Cricket News for Big bash league - Tesst
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
BBL 2024-25: Warner Scores 86, Agar’s Four-fer Seals 8-run Win For Thunder Over Renegades
Ashton Agar Defends Struggling Marsh, Says He Is 'still In The Best 6 Batters In Country'
4th Test: Inglis Ruled Out Of Border-Gavaskar Trophy With Calf Strain
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
BBL 2024-25: ஜேம்ஸ் வின்ஸ் சதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!
Captain Ashton Turner Signs 4-year Contract Extension With Perth Scorchers
BBL: McSweeney Hits Fiery 78 To Guide Heat To Thrilling Win After Australia Snub
‘Mum Was In Tears, I Was Trying Not To Cry’: Konstas Reflects On Maiden Test Call-up
BBL 2024-25: மிட்செல் ஓவன் அபார சதம்; பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!
BGT: I Was Very Impressed The First Time I Saw Konstas Bat, Says Hussey
Konstas Is Very Confident Player Which You Don't See In Many, Says Bayliss
BBL 2024-25: கூப்பர் கோனோலி அதிரடியில் மெல்போர்ன் ஸ்டாரை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
Starc, Hazlewood, Cummins Added To BBL 14 Supplementary Lists
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54