Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா விலகுவது உறுதி; மாற்று அணி எது?
2023ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது இருந்தே தொடங்கிவிட்டன. மினி ஏலம் மற்றும் வீரர்கள் ட்ரேடிங் குறித்த பரபரப்பு ரசிகர்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிக்காக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற சூழலில் அடுத்தாண்டு வீரர்களை வாங்குவதற்கு மினி ஏலம் மட்டுமே நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக்கொள்வார்கள் மற்றும் குறைந்த அளவிலான வீரர்களை வாங்குவார்கள்.
அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள்ளாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணிகள் தங்களது இறுதி முடிவை அறிவிக்க தொடங்கிவிட்டன. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
माही की 1 चाल ने जीता दिया था IPL 2021, शार्दुल ठाकुर ने याद किया किस्सा
महेंद्र सिंह धोनी की अगुवाई वाली चेन्नई सुपर किंग्स आईपीएल टूर्नामेंट की दूसरी सबसे सफल टीम है। सीएसके ने 4 बार आईपीएल का खिताब जीता है।
By Nishant Rawat • 4 years ago
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Harbhajan Singh To Play For Delhi Bulls For Abu Dhabi T10 Sixth Season
Delhi Bulls have added bite and guile to their bowling line-up by bringing on board off-spin great Harbhajan Singh ahead of season six of the Abu Dhabi T10 competition. Harbhajan, who made his interna
By IANS News • 4 years ago
धोनी कैसे बने 'कैप्टन कूल', माही ने मज़ेदार अंदाज में दिया जवाब
मैदान पर ऐसे कम ही मौके देखने को मिले हैं जब महेंद्र सिंह धोनी ने अपना आपा खोया हो। अब धोनी ने खुद बताया है कि वह कैप्टन कूल कैसे बने।
By Nishant Rawat • 4 years ago
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
சிஎஸ்ஏ டி20 : நட்சத்திர வீரர்களை வாங்கிக்குவித்த ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்கும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி வீரர்களை ஏலத்தி எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
डोनावन फरेरा: जिसको खरीदने के लिए CSK ने बहाए पानी की तरह पैसे, पत्ते की तरह कांपते हैं गेंदबाज
साउथ अफ्रीका में शुरू होने वाली टी-20 लीग के ऑक्शन में 24 साल के डोनावन फरेरा ने सभी का ध्यान खींचा है। डोनावन फरेरा को जोबर्ग सुपककिंग्स ने खरीदा है।
By Prabhat Sharma • 4 years ago
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
இலங்கை தொடரில் நீக்கப்பட்டு ரஞ்சித் தொடரில் சுமாராக செயல்பட்டு நின்றபோது ஐபிஎல் தொடரில் தம்மை சென்னை வாங்கியிருந்தால் இந்த கம்பேக் கொடுத்திருக்க முடியாது என்று புஜாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
डी विलियर्स को आउट किया फिर भी खूब भड़के धोनी; 7 साल पहले गेंदबाज़ ने कर दी थी ये हरकत
महेंद्र सिंह धोनी इंटरनेशनल क्रिकेट से संन्यास ले चुके हैं, लेकिन वह अभी भी आईपीएल में एक्टिव खिलाड़ी के तौर पर चेन्नई सुपर किंग्स के लिए कप्तानी करते हैं।
By Nishant Rawat • 4 years ago
கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராபின் உத்தப்பா!
அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா.
By Bharathi Kannan • 4 years ago
रॉबिन उथप्पा ने क्रिकेट के सभी फॉर्मेट्स से लिया संन्यास, ट्वीट कर खुद बताई वजह
भारतीय विकेटकीपर बल्लेबाज रॉबिन उथप्पा (Robin Uthappa Retirement) ने क्रिकेट के सभी फॉर्मेट्स से संन्यास का ऐलान कर दिया है। 36 साल के उथप्पा ने अपने सोशल मीडिया अकाउंट्स पर एक पोस्ट के जरिए अपने संन्यास की जानकारी दी।...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement