Advertisement
Gt vs pbks: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!
அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்து அசத்தியது.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6 பவுண்டரிகளை விளாசி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கைக் கொடுத்தார். Read More...
IPL 2024 Points Table GT Vs PBKS PBKS Vs GT Tamil Cricket News IPL 2024 Points Table GT Vs PBKS Indian Premier League 2024
Related Cricket News for Gt vs pbks - Tesst
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!
பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் எனது ஷாட்டை தேர்வு செய்து விளையாடினே என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!
ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
पंजाब किंग्स जिसे समझ रही थी ऑक्शन की गलती, उसी खिलाड़ी ने जिता दिया हारा हुआ मैच
गुजरात टाइटंस के खिलाफ पंजाब किंग्स की जीत के बाद शशांक सिंह का नाम चारों तरफ छाया हुआ है। शशांक ने शानदार अर्द्धशतक लगाकर अपनी टीम को जीत दिलाई।
By Shubham Sharma • 2 years ago
நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான் - ஷுப்மன் கில்!
நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कौन हैं आशुतोष शर्मा? 8वें नंबर पर आकर जिता दिया पंजाब को मैच
पंजाब किंग्स ने आईपीएल 2024 के 17वें मैच में गुजरात टाइटंस को 3 विकेट से हरा दिया। पंजाब की इस जीत में आशुतोष शर्मा और शशांक सिंह ने अहम भूमिका निभाई।
By Shubham Sharma • 2 years ago
LIVE मैच में हुई कॉमेडी, बॉल के पीछे भागते-भागते गिर गए जितेश शर्मा; देखें VIDEO
पंजाब किंग्स के विकेटकीपर जितेश शर्मा (Jitesh Sharma) एक गेंद को रोकने के लिए बाउंड्री तक दौड़े और फिर अचानक अपना बैलेंस खोने के कारण गिर पड़े।
By Nishant Rawat • 2 years ago
IPL 2024: कप्तान गिल की पारी पर शशांक ने फेरा पानी, पंजाब ने गुजरात को रोमांचक मैच में 3 विकेट से दी मात
आईपीएल 2024 के 17वें मैच में पंजाब किंग्स ने गुजरात टाइटंस को रोमांचक मैच में 3 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
தடுமாறி நின்ற பேர்ஸ்டோவ்; க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: नूर के स्पिन के जाल में बुरी तरह उलझे बेयरस्टो, इस तरह हो गए क्लीन बोल्ड, देखें Video
IPL 2024 के 17वें मैच में गुजरात के स्पिनर नूर अहमद ने पंजाब के जॉनी बेयरस्टो को गूगली डालकर क्लीन बोल्ड कर दिया।
By Nitesh Pratap • 2 years ago
IPL 2024: गिल ने खेली कप्तानी पारी, गुजरात ने पंजाब को दिया 200 रन का लक्ष्य
आईपीएल 2024 के 17वें मैच में गुजरात टाइटंस ने पहले बल्लेबाजी करते हुए पंजाब किंग्स के खिलाफ 20 ओवरों में 4 विकेट खोकर 199 रन का स्कोर बनाया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement