Joe root: Cricket News & Match Updates
ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்கள் ஜேம்ஸ் ஆண்டா்சன், கிரெய்க் ஓவா்டன் ஆகியோா் முற்றிலுமாக சரித்தனா். ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். 3 போ் டக் அவுட்டாகினா். ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 52, ஹசீப் ஹமீது 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மேலும் 42 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது. Read More...
Related Cricket News for Joe root - Tesst
Joe Root Leads Tributes To 'Brilliant Servant' Ted Dexter
'Best Thing Was How Much They Learnt': Hussain Heaps Praises On Root 'For Getting It Right' On Day 1
ENG vs IND: सिर्फ मैदान तक सीमित नहीं थी इंग्लैंड और भारत के बीच नोंक-झोंक, जानें पूरा वाक्या
ENG vs IND: तीसरे टेस्ट में टॉस जीतकर भारत ने चुनी बल्लेबाजी, इंग्लैंड प्लेइंग XI में हुए दो बदलाव
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
ENG v IND, 3rd Test Preview: Root Still 'Living The Dream' As Injury-Hit England Bid To Level India Series
லார்ட்ஸ் டெஸ்டில் பாடம் காற்றுக்கொண்டோம் - ஜோ ரூட்
Racism A Societal Issue, Need To Do More To Eradicate It Says Joe Root
ENG vs IND: Joe Root Promises Measured English Response To Aggressive Virat Kohli & Co
Three Talking Points As India-England Get Ready For 3rd Test At Headingley
Gooch Empathises With Root Being The Only Scorer But Says England Captain Will Be Feeling The Pressure
ENG vs IND: All Is Not Lost For England Says Michael Atherton
ENG vs IND: माइकल वॉन ने जो रूट को लताड़ा, कोच सिल्वरवुड को भी सुनाई खरी खोटी
ரூட் மட்டும் விளையாடினால் தொடரை வெல்ல முடியாது -நாசர் ஹுசைன்
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16