Shreyas iyer: Cricket News & Match Updates
மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீசுவது மிகவும் முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்க வில்லை. அதிரடி வீரர்கள் சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு மொஹ்சின் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த பில் சால்ட் 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
IPL 2024: Really Like The Eden Gardens Wicket; Have Loved It, Says Phil Salt After Unbeaten 89
IPL 2024: Bowled Well Under Pressure; Finishing Off The Game Was Icing On Cake, Says Shreyas Iyer
IPL 2024: Mitchell Starc’s Three-fer, Phil Salt’s 89 Not Out Propel KKR’s Eight-wicket Thrashing Of LSG
IPL 2024: Phil Salt’s Incredible 89 Carries KKR To Comprehensive Eight-wicket Win Over LSG
IPL 2024: कोलकाता की जीत में चमके स्टार्क और सॉल्ट, लखनऊ को दी 8 विकेट से करारी हार
IPL 2024: Shamar Joseph Handed Debut As KKR Win Toss, Opt To Bowl First Vs LSG
IPL 2024: KKR V LSG Overall Head-to-head; When And Where To Watch
KKR vs LSG: 28th Match, Dream11 Team, Indian Premier League 2024
'Had To Put My Mindset And Body First': Jason Roy Reveals Reason Behind Skipping IPL 2024
Shreyas Iyer ने उतारी सुनील नारायण की नकल, VIRAL हुआ मज़ेदार VIDEO
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
IPL 2024: ‘I Personally Feel We Fell Short In Terms Of Assessing The Wicket,’ Says KKR Captain After Defeat Against CSK
IPL 2024: CSK के खिलाफ मिली हार के बाद आया KKR के कप्तान श्रेयस का बयान, बताया कहाँ हो गयी उनसे गलती
IPL 2024: चेन्नई की जीत में चमके जड्डू और देशपांडे, कोलकाता को 7 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16