Ind vs nz 1st test: Cricket News & Match Updates
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர். Read More...
Related Cricket News for Ind vs nz 1st test - Tesst
Rishabh Pant ने टिम साउदी को मारा 107 मीटर का मॉन्स्टर छक्का, खुला का खुला रह गया ग्लेन फिलिप्स का मुंह; देखें VIDEO
Rishabh Pant ने तोड़ा MS Dhoni का महारिकॉर्ड, ऐसा करने वाले बने नंबर-1 भारतीय विकेटकीपर
साइड स्क्रीन के पीछे से रोहित ने ग्राउंड में मारी एंट्री, कैप्टन को देख ऋषभ पंत भी हो गए कंफ्यूज; देखें VIDEO
IND vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்; முன்னிலை நோக்கி இந்திய அணி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
1st Test: विराट कोहली के तीसरे दिन की आखिरी गेंद पर आउट होने पर बोले रचिन, कहा- वो एक ....
न्यूज़ीलैंड के खिलाफ पहले टेस्ट मैच में भारत ने रचा इतिहास, ये बड़ा कारनामा करने वाली बनी पहली टीम
Team India के लिए खुबखबरी! INJURED होने के बावजूद बैटिंग के लिए तैयार दिख रहे हैं Rishabh Pant; देखें VIDEO
Sarfaraz Khan पर भयंकर भड़के Rohit Sharma, लाइव मैच में दी गंदी-गंदी गाली; देखें VIDEO
Devon Conway को गुस्सा दिखा रहे थे Mohammed Siraj, फिर स्टेडियम में लगने लगे 'CSK-CSK' के नारे; देखें VIDEO
Glenn Phillips की हुई बत्ती गुल, Ravindra Jadeja की सामने नहीं चली हीरोगिरी; देखें VIDEO
டெவான் கான்வேவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
1st Test: ऋषभ पंत की चोट को लेकर बोले कप्तान रोहित शर्मा, कहा- इस समय यह नाजुक है
நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01