Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், 20 வீரர்கள் கொண்ட புதிய இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஒரே நேரத்தில் இரண்டு இந்திய சர்வதேச அணிகள் தற்போது விளையாடி வருவது வரலாற்றில் அரிதாக நடக்கும் நிகழ்வாகும்.
முன்னதாக, இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் நிரோஷன் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், இத்தொடர் ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. Read More...
Related Cricket News for Team india - Tesst
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்காக இத்தொடரை வெல்ல வேண்டும் - பிரித்வி ஷா
நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!
நடப்பாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பரோடா அணியிலிருந்தி விலகுவதாக நட்சத்திர வீரர் தீபக் ஹூடா அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: ரிஷப் பந்திற்கு கரோனா!
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: ஜூலை 20-ல் கவுண்டி அணிக்கெதிராக பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, ஜூலை 20ஆம் தேதி கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்
ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல்!
மாரடைப்பால் காலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவிற்கு இந்திய குடியரசு தலைவர், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: भारत-श्रीलंका वनडे,टी-20 सीरीज का पूरा शेड्यूल, टीम, वेन्यू और लाइव स्ट्रीमिंग से जुड़ी पूरी जानकारी
शिखर धवन की कप्तानी में भारतीय क्रिकेट टीम श्रीलंका के खिलाफ वनडे और टी-20 सीरीज खेलने के लिए तैयार है। विराट कोहली, रोहित शर्मा, जसप्रीत बुमराह समेत कई स्टार खिलाड़ी टेस्ट सीरीज के लिए इंग्लैंड दौरे पर हैं। इसलिए...
By Saurabh Sharma • 5 years ago
रविचंद्रन अश्विन ने पहला ओवर डालते ही रचा इतिहास, 11 साल के बाद काउंटी क्रिकेट में पहली बार हुआ ऐसा
इंग्लैंड के खिलाफ अगले महीन से शुरू हने वाली पांच टेस्ट मैचों की सीरीज के लिए अपनी तैयारियों को पुख्ता करने के लिए भारतीय स्पिनर रविचंद्रन अश्विन (R Ashwin) काउंटी चैंपियनशिप में सरी के लिए एकमात्र मुकाबला खेल रहे...
By Saurabh Sharma • 5 years ago
भारत-श्रीलंका वनडे,टी-20 सीरीज के नए शेड्यूल की घोषणा, 18 जुलाई को खेला जाएगा पहला मैच
भारत और श्रीलंका के बीच होने वाली वनडे और टी-20 सीरीज के नए शेड्यूल का ऐलान हो गया है। अब सीरीज की शुरूआत 18 जुलाई से होगी। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) के सचिव जय शाह (Jay Shah) ने एएनआई से बातचीत में इसकी...
By Saurabh Sharma • 5 years ago
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago