Virat kohli: Cricket News & Match Updates
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிநேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கோல்டன் டக் அவுட்டானார்.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரது காம்பினேஷனில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர், கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். குர்பாஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜத்ரன் 50 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
Thought That Level Of Hitting Was Incredible, Says Dravid On Rohit’s Unbeaten 121
'My Father Couldn’t Believe It; I Couldn’t Believe It Too', Says Dhurv Jurel On Maiden Test Call-up
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
'Have To Play Some Shots To Put Bowlers Under Pressure', Says Rohit On Playing Switch Hit & Reverse Sweep
Great Call From Rohit To Go With Bishnoi In Second Super Over: Rahul Dravid
Rinku Is Coming Of Age, Creates Impression Everytime He Gets Opportunity: Rohit
विराट कोहली का डांस देखा क्या? अब 'Moye Moye' पर थिरके विराट के पैर; देखें VIDEO
VIDEO: टीम फोटोशूट के लिए कर रही थी इंतज़ार, सुपरमैन की तरह पहुंचे विराट
3rd T20I: 2 सुपर ओवर के बाद टीम इंडिया ने दर्ज की रोमांचक जीत, अफगानिस्तान को किया क्लीन स्वीप
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
IND vs AFG 3rd T20: बेंगलुरु में गोल्डन डक पर आउट हुए विराट कोहली, नाम हुआ ये शर्मनाक रिकॉर्ड
3rd T20I: फरीद अहमद का कहर, लगातार दो गेंदों में जायसवाल और विराट को बनाया अपना शिकार, देखें Video
I Don't Think Players Performance Will Impact Their Chances Of T20 WC Selection, Says Parthiv On Rohit’s Form
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago