Mohammed shami: Cricket News & Match Updates
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் அபரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15/5 என சரிந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 51 (50) ரன்களும் சுப்மன் கில் 40 (53) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தது. மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்திலும் இந்தியா வெற்றி நடை போடுகிறது. Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
शमी, सिराज ने हमें आसान स्कोरिंग विकल्प नहीं दिए : टॉम लाथम
जसप्रीत बुमराह की वापसी से कटेगा इन 3 खिलाड़ियों का पत्ता, हो सकती है प्लेइंग XI से छुट्टी
Was Important To Keep Good Line And Length On A Damp Wicket: Mohammed Shami
Shami, Siraj Were Relentless With The Lines And Lengths, Didn't Give Us Easy Scoring Options: Tom Latham
VIDEO : 'ये चीज़ सही कर ली तो दुनिया पर राज करोगे', मोहम्मद शमी ने दी उमरान मलिक को ये सलाह
New Zealand Lose Top Spot In ODI Rankings After Eight-wicket Loss To India In Raipur
2nd ODI: More You Work With Ball In Practice, The More Success Will Come, Says Mohammed Shami
2nd ODI: Impressive Bowlers, Classy Rohit Power India To Series Win Over NZ In Raipur
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
2nd ODI: भारत ने न्यूजीलैंड को 8 विकेट से रौंदकर जीती सीरीज, गेंदबाजों के बाद रोहित-गिल का धमाल
IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
VIDEO : फिन एलेन हुए चारों खाने चित्त, मोहम्मद शमी ने इनस्विंगर से किया काम तमाम
INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ Stats Preview: Records That Can Be Made In The Upcoming ODI Series
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40