Advertisement
Nicholas pooran: Cricket News & Match Updates
Advertisement
நிக்கோலஸ் பூரனை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க்- காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிலும் பங்கு வகித்தார். குறிப்பாக அவர் தனது அபாரமான யார்க்கரின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் மற்றும் டெய்ல் எண்டர் ரவி பிஷ்னோய் ஆகியோரை க்ளீன் போல்டாக்கி அசத்தினார். Read More...
DC Vs LSG LSG Vs DC Nicholas Pooran Mitchell Starc Tamil Cricket News Mitchell Starc DC Vs LSG Indian Premier League
Related Cricket News for Nicholas pooran - Tesst
Mitc-Hell स्टार्क! भयानक भयंकर बॉल डालकर Nicholas Pooran को मारा क्लीन बोल्ड; देखें VIDEO
IPL 2025 में ऑस्ट्रेलिया के सबसे खतरनाक बॉलर मिचेल स्टार्क (Mitchell Starc) दिल्ली कैपिटल्स (Delhi Capitals) टीम का हिस्सा हैं और उन्होंने DC के पहले ही मैच में धमाल मचा दिया है।
By Nishant Rawat • 1 year ago
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!
ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: We Felt The Pressure, But Basics Matter, Says LSG Skipper Pant After DC’s Thrilling Win
After Ashutosh Sharma: After Ashutosh Sharma's late carnage of unbeaten 31 balls 66 helped Delhi Capitals edge out Lucknow Super Giants by one wicket in the fourth match at the Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, skipper Rishabh Pant admitted that his team LSG felt the pressure as they lost control of the match but credited Ashutosh and Vipraj Nigam for their crucial partnership that turned the game in their favour.
By IANS News • 1 year ago
IPL 2025: Ashutosh Sharma's Heroics Seal Thrilling One-wicket Win For DC
Lucknow Super Giants: Ashutosh Sharma’s unbeaten 66 off 31 balls powered Delhi Capitals to a stunning one-wicket victory over the Lucknow Super Giants in their Indian Premier League (IPL) 2025 opener, here at the Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium.
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: அஷுதோஷ், விப்ராஜ் அபாரம்; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
निकोलस पूरन ने 30 गेंदों में 75 रन छोककर बनाया महारिकॉर्ड, T20 में ऐसा करने वाले दुनिया के चौथे क्रिकेटर बने
लखनऊ सुपर जायंट्स (Lucknow Super Giants) के विस्फोटक बल्लेबाज निकोलस पूरन (Nicholas Pooran) ने सोमवार (24 मार्च) को विशाखापत्तनम में दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के खिलाफ विशाखापत्तनम में खेले गए इंडियन प्रीमियर लीग...
By Saurabh Sharma • 1 year ago
IPL 2025: DC Fight Back As Marsh, Pooran Power LSG To 209/8
The Lucknow Super Giants: Nicholas Pooran (75) and Mitchell Marsh (72) helped Lucknow Super Giants put up a formidable total of 209/8 in 20 overs against Delhi Capitals in the fourth match of the Indian Premier League (IPL) 2025 at the Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: மார்ஷ், பூரன் சிக்ஸர் மழை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 210 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: KL Rahul Misses Out As Delhi Capitals Opt To Bowl Against Lucknow Super Giants
Lucknow Super Giants: Delhi Capitals won the toss and elected to bowl first against Lucknow Super Giants in fourth match of the Indian Premier League (IPL) 2025, here at the Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium.
By IANS News • 1 year ago
IPL 2025: निकोलस पूरन इतिहास रचने से 1 छक्का दूर, दुनिया में सिर्फ 3 क्रिकेटर बना पाए हैं ये महारिकॉर्ड
लखनऊ सुपर जायंट्स (Lucknow Super Giants) के विस्फोटक बल्लेबाज निकोलस पूरन (Nicholas Pooran) के पास सोमवार (23 मार्च) को दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के खिलाफ विशाखापत्तनम में होने वाले इंडियन प्रीमियर लीग 2025 के...
By Saurabh Sharma • 1 year ago
ரிஷப் பந்த் நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Pant Has Our 100% Support, LSG Have Balanced Squad To Win, Says Pooran
Lucknow Super Giants: Nicholas Pooran has showered support to new Lucknow Super Giants (LSG) captain Rishabh Pant adding that the franchise has a balanced squad to lift the title in the upcoming Indian Premier League (IPL) 2025 season, commencing on March 22.
By IANS News • 1 year ago
IPL 2025: Want To Create A Place In LSG Where People Can Come And Express, Says Pant
Lucknow Super Giants: Ahead of starting their IPL 2025 campaign, Lucknow Super Giants (LSG) skipper Rishabh Pant said his endeavour is to create an environment in the side where people coming in can express themselves freely.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement